Rishabh Pant: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்டை தக்கவைக்கவில்லை. இதற்கான காரணத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி விவரித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: டெல்லி அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ரிஷப் பண்ட் (Rishabh Pant) முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேற்றியதற்கான காரணங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL Auction Update : டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவரை ஏலம் எடுக்க பஞ்சாப் அணி இப்போவே ரெடியாகிவிட்டது.
Rishabh Pant, Delhi Capitals : ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலக உள்ளார். ரிட்டெயின் தொகையில் அவருக்கு விருப்பமில்லை.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
DC vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையும்.
ஜேக் பிரேசர் மெக்குர்க் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். அவரின் அதிரடியில் டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
Delhi Capitals - Kolkata Knight Riders Match Highlights : ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி வீரர் பிரேசர் மெக்குர்க்-ஐ சரியாக பிளான் போட்டு அவுட்டாக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி இந்த விக்கெட்டை எடுத்தார்.
DC vs MI Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
Travis Head Abhishek Sharma Lead Sunrisers Hyderabad to IPL Milestone: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர்களில் 100 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 ரன்கள் விளாசிய அணி என்ற சாதனை படைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.