• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Delhi

Delhi

நாடாளுமன்றத்தை கூட்டும் மத்திய அரசு... வருது Delimitation மசோதா - பாஜகவின் கணக்கு என்ன? Explained

நாடாளுமன்றத்தை கூட்டும் மத்திய அரசு... வருது Delimitation மசோதா - பாஜகவின் கணக்கு என்ன? Explained

சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டி தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்களவை இடங்களின் எண்ணிக்கை உயர்வு, திமுகவின் முக்கிய நிபந்தனை மற்றும் கூட்டாட்சி மீதான கவலைகள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

Oct 17, 2026, 05:25 PM
நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு

நேஹா போரா விடுவிப்பு... அபிஜித் தீப்கே கைது - டெல்லியில் பரபரப்பு

நேஹா போரா மற்றும் அபிஜீத் தீப்கே ஆகியோர் டெல்லி போலீசாரால் நேற்று (அக். 16) மாலை தடுப்புக் காவல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். அபிஜீத் தீப்கேவை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கும் டெல்லி போலீசார், நேஹா போராவை அதிகாலையில் விடுவித்துள்ளனர்.

Oct 17, 2026, 07:38 AM
நேஹா போரா அணிந்த டி-ஷர்ட் ஏன் தேசிய அளவில் பேசப்படுகிறது? 'ஒன் பீஸ்' சின்னத்தின் ரகசியம்!

நேஹா போரா அணிந்த டி-ஷர்ட் ஏன் தேசிய அளவில் பேசப்படுகிறது? 'ஒன் பீஸ்' சின்னத்தின் ரகசியம்!

Why Global Youth Use One Piece T-Shirt: டெல்லி முதல் இந்தோனேசியா வரை போராடும் ஜென்-சி இளைஞர்கள் ஏன் ஒன் பீஸ் (One Piece) கார்ட்டூன் குறியீட்டையும், மண்டை ஓட்டு டீஷர்ட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்? பாப் கலாச்சாரம் எவ்வாறு இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது என்பதை பார்ப்போம்.

Oct 14, 2026, 02:03 PM
ராகுல் காந்தி பேரணி... கவனம் ஈர்த்த பெண் மாணவத் தலைவர் - யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

ராகுல் காந்தி பேரணி... கவனம் ஈர்த்த பெண் மாணவத் தலைவர் - யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

Who is Jannat Bishnoi: டெல்லியில் இன்று ராகுல் காந்தி பேரணி நடத்திய போது அவருக்கு அருகில் வெள்ளை சட்டை அணிந்துகொண்டு, உரத்த குரலில் முழக்கங்களை முழங்கிய ஒரு இளம் கல்லூரி பெண் தேசியளவில் இணையம் முழுவதும் கவனம் ஈர்த்தார். அவர் யார் என்பதை இங்கு காணலாம்.

Oct 12, 2026, 11:08 PM
Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

Delhi Protest: டெல்லியில் நடைபெறும் ‘March for Democracy’ போராட்டம் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், தேர்தல் வெளிப்படைத்தன்மை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றன. போராட்டத்துடன் இணைந்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Oct 12, 2026, 03:58 PM
ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் அதற்கு பதில் மூன்று பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மூன்று காரணங்களை இங்கு விரிவாக காணலாம்.

Oct 12, 2026, 03:57 PM
பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை

பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை

Jantar Mantar No Longer Protest Site: ஜந்தர் மந்தரை போராட்ட தளங்களின் பட்டியலில் இருந்து நீக்கி, டெல்லி போலீஸ் மூன்று புதிய இடங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை CJP கட்சியின் போராட்ட கோரிக்கைகள் மற்றும் INDIA கூட்டணியின் பேரணிக்கு முன்பாக எடுக்கப்பட்டதால் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது.

Oct 12, 2026, 03:08 PM
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

டெல்லி மெட்ரோவில் ஏற்பட்ட இருக்கை தகராறு, 48 வயதான பவன் சர்மாவின் உயிரிழப்புக்கு காரணமான அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங் மற்றும் அவரது மகன் சித்தார்த் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மரணத்தின் உண்மையான காரணம் குறித்து மருத்துவ அறிக்கைக்காக காவல்துறை காத்திருக்கிறது.

Oct 12, 2026, 02:39 PM
அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

Delhi Latest News Updates: காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதாஸ் ரங்கா ஆகியோர் ஓராண்டுக்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Oct 11, 2026, 11:49 AM
விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக CJP கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி விமான நிலையத்திலேயே போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

Oct 10, 2026, 11:37 AM
Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

Oct 10 Jantar Mantar Protest: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆளுங்கட்சியின் அரசியல் நலன்களுக்காகச் செயல்படுவதாகக் கூறி, சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. SIR திட்டத்தின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும், EVM செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறை அடக்குமுறைகளையும் மீறி, அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Oct 8, 2026, 02:36 PM
ஜனநாயகத்தை காக்க இணைந்த இளைஞர்கள்: இந்தியா வந்த துருவ் ராத்தி -புதிய திருப்பம்!

ஜனநாயகத்தை காக்க இணைந்த இளைஞர்கள்: இந்தியா வந்த துருவ் ராத்தி -புதிய திருப்பம்!

Dhruv Rathee Returns: பிரபல யூடியூபர் துருவ் ராத்தி இந்தியா திரும்பியிருப்பதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தையும், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள மக்களுடன் இணையும் நிகழ்வுகளையும் முன்னிட்டு அவர் இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகம், தேர்தல் நடைமுறைகள் மற்றும் மக்களின் உரிமைகள் குறித்து இந்த இயக்கம் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறது.

Oct 8, 2026, 12:51 PM
அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

October 10 Delhi Protest: டெல்லியில் அக்டோபர் 10 அன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பல்வேறு மாணவர், இளைஞர் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜந்தர் மந்தரை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்காக நாடு முழுவதிலிருந்தும் மக்கள் மற்றும் மாணவர்கள் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தேசிய அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Oct 7, 2026, 06:22 PM
“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

INDIA Alliance Protest: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து INDIA கூட்டணி கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நடைபெற்ற பேரணியில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பேரணியினரை போலீசார் 100 மீட்டர் முன்பாக தடுத்து நிறுத்தினர்.

Oct 6, 2026, 12:40 PM
டெல்லியில் சொந்த வீடு கட்டப் போறீங்களா? இந்த விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க

டெல்லியில் சொந்த வீடு கட்டப் போறீங்களா? இந்த விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க

டெல்லியில் புதிய கட்டடங்கள் கட்டும் போது, மாஸ்டர் பிளான் டெல்லி 2021 மற்றும் யுனிஃபைட் பில்டிங் பை லாஸ் 2016 விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். நிலத்தின் அளவுக்கு ஏற்ப எஃப்.ஏ.ஆர் (FAR) மற்றும் தரை வரம்பு (Ground Coverage) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டில்ட் பார்க்கிங் மற்றும் அடித்தளங்களை தவறாகப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.

Sep 14, 2026, 01:08 PM
மோடியின் மெகா மாநாடு! BRICS என்றால் என்ன? டெல்லியில் கூடும் உலகத் தலைவர்கள்.. முழு பட்டியல் இதோ!

மோடியின் மெகா மாநாடு! BRICS என்றால் என்ன? டெல்லியில் கூடும் உலகத் தலைவர்கள்.. முழு பட்டியல் இதோ!

இந்தியா தலைமையில் 18வது BRICS Leaders’ Summit 2026 புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட 11 BRICS உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் Partner மற்றும் Outreach நாடுகளின் தலைவர்களும், ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres-ம் பங்கேற்க உள்ளனர். மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

Sep 10, 2026, 12:27 PM
Holiday | மாணவர்களுக்கு செப்டம்பர் 11 விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு பின்னணி என்ன?
6

Holiday | மாணவர்களுக்கு செப்டம்பர் 11 விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு பின்னணி என்ன?

BRICS சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வரும் செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்குக் கிடைக்கும் தொடர் விடுமுறை மற்றும் முழுமையான பின்னணி விவரங்கள்.

Sep 8, 2026, 04:53 PM
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: தேதி, இடம், போக்குவரத்து மாற்றம், பள்ளி விடுமுறை -முழு விவரங்கள்

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: தேதி, இடம், போக்குவரத்து மாற்றம், பள்ளி விடுமுறை -முழு விவரங்கள்

BRICS Summit 2026: 2026 செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லி பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, 22 மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் மற்றும் ரயில் நிலையப் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Sep 7, 2026, 04:14 PM
டெல்லியில் அதிகரிக்கும் H1N1.. காய்ச்சல், இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க!

டெல்லியில் அதிகரிக்கும் H1N1.. காய்ச்சல், இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க!

டெல்லியில் H1N1 பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், பல பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, உடல்வலி, சோர்வு அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருந்து, மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Aug 25, 2026, 04:33 PM

Trending

  • News
  • Photos
  • Videos
கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில்  17 பேர் பலி! என்ன நடந்தது?

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

2

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

3

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

4

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

5

Explained: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயம்.. 6 நாட்களாக தேடும் போலீஸ்.. என்ன நடக்கிறது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.