இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ரக ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. பிரம்மோஸ் BrahMos சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, உலகின் மிக வேகமாக செயல்படும் ஏவுகணை அமைப்பாகும்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாக்கா மல்டி பீப்பல் ராக்கெட் லாஞ்சர் (எம்பிஆர்எல்) அமைப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
இன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இந்திய போர் கப்பல் சென்னையிலிருந்து (INS Chennai) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
வான் வெளியில் இயக்கப்படும் ஆளில்லா சாதனங்களான ட்ரோன்கள், பெரும்பாலும் சிறிய அளவிலானவை. அவை தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியான LAC-யில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவின் உளவு செயற்கைக்கோள் EMISAT சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ராணுவ நிலைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கன்டோன்மென்ட்டில், சர்தார் வல்லபாய் படேல் கோவிட் 19 மருத்துவமனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம் செய்தனர்.
உள்நாட்டு ஆயுத அமைப்புகளை வெற்றிகரமாக வழங்கியதற்காக DRDO-வைப் பாராட்டிய IAF தலைவர் ஆர்.கே.எஸ் படௌரியா செவ்வாய்க்கிழமை, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் திட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.