Economic Survey of Tamil Nadu: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Annamalai vs Thangam Thennarasu: தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டை எழுப்பியிருந்த நிலையில், அதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு தரப்பில் முதல்முறையாக முன்னெடுப்பு ஒன்றை செயல்படுத்த உள்ளனர்.
Economic Survey 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன என்பதை இதில் காணலாம்.
Central government's Economic Survey : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) தொடங்குகிறது. இன்று நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். அவர் தனது உரையில், மத்திய அரசின் சாதனைகளை குறித்து பேசி வருகிறார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மந்தநிலை கடந்து விட்டதாகவும், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 6 முதல் 6.5% வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
2020 பொருளாதார ஆய்வு அறிக்கையின் படி, 2011 மற்றும் 2018 க்கு இடையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 2.62 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு வெள்ளிக்கிழமை கணித்துள்ளது.
பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுதலாம்!!
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் 2018-19 பொருளாதார ஆய்வை தாக்கல் செய்தார்.
2019-20 கால ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும்..
2016-17 பொருளாதார சர்வே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி முன்னால் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும்.