Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Amalaka Ekadashi Fasting 2024 : பங்குனி மாத ஏகாதசியன்று புதன்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பு. புதன் கிழமை வருவதால், விஷ்ணு லட்சுமி தேவி மற்றும் அன்னப்பூரணித் தாயாரை வணங்க வேண்டும்...
Get Rid Of Sins Via Ekadasi Vrat: தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் வரும் ராம ஏகாதசி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம்... யாரெல்லாம் இந்த விரதத்தை இருக்கக்கூடாது? தெரிந்துக் கொள்ளுங்கள்
Astro Remedies: ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் பெறுவதோடு, அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் விஷ்ணு அருள்புரிவார். இதனால் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
Mohini Ekadasi 2022: வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.