Nutritional deficiencies In Vegan: உணவில் சைவமா அசைவமா எது சிறந்தது என்ற கேள்விக்கு சைவம் என்று பதில் சொன்னவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது... சைவ உணவு பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்திவிடும்
Avoid Food Toxins For Better Health: ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் கூட, தெரியாமலேயே நஞ்சான உணவுகளை உண்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Caution To Eat Brinjal: கத்தரிக்காய் இந்திய சமையலில் முக்கியமானதாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் மோசமான விளைவுகளைத் தரும். யாரெல்லாம் கத்தரிக்காயை உண்ணக்கூடாது?
Bad Combination Of Foods: முரண்பாடான உணவுகளை ஒரே நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ உண்ணும்போது, தோல் நோய், கீல்வாதம் மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கோ பிரச்சினைகளை ஏற்படுத்தும்
Bad Side Of Cashew: முந்திரி மிகவும் சத்தானது என்று சொல்லப்பட்டாலும், அதில் பக்க விளைவுகள் பிற பருப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வாமை மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் முந்திரி பருப்பு மட்டுமல்ல, முந்திரிப் பழமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.