Harmful Food Combination: உங்கள் உணவுப் பழக்கத்தால் பல கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். குளிர்ச்சியான மற்றும் சூடான பொருட்களை ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.
Side Effects Of Brinjal: கத்தரிக்காயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.
இந்த கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் வேறு பல தீமைகள் உள்ளன, அதை தவிர்க்க நீங்கள் சமைக்கும் மற்றும் கத்திரிக்காய் சாப்பிடும் முறையை மாற்ற வேண்டும். அதன் விவரத்தை பார்போம்.
Side Effects of Clove: மசாலா பொருள்களில் ஒன்றான கிராம்பு உணவுகளிலும் பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அது சில பக்கவிளைவுகளையும் உண்டாக்க கூடும். கிராம்புகளில் இருக்கும் முக்கிய கலவையான யூஜெனால் ஒவ்வாமையை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. கிராம்பு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் உண்டாக்கும் என்று பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.