கூகுள் ஜெமினி அட்வான்ஸ் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் கூகுள் ஜெமினி ஏஐ டூலுக்கு மாத சந்தா செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
கூகுள் நிறுவனம் விரைவில் ஏஐ சாட்போடுக்கு பெயர் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுடன் ஜெமினி ஏஐ- இணைக்கவும் முடிவு செய்திருக்கிறது.
கூகுள் நிறுவனம் சாட்ஜிபிடியின் கதையை மொத்தமாக முடிக்க கூகுள் ஜெமினி ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது வியத்தகு தகவல்களை நொடியில் கொண்டு வந்து கொடுக்கிறது.
ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தை கூகுள் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Elon Musk AI: இனி சர்வமும் ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே என தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், தன்னுடைய முழு கவனத்தையும் அது குறித்த தொழில்நுட்ப உருவாக்கத்தின் மீது திருப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.