ChatGPT Image Generator in WhatsApp: ChatGPT பல தளங்களில் விரிவடைந்து வரும் இந்த நிலையில், WhatsApp ஒருங்கிணைப்பு மேம்பட்ட AI கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
ChatGPT Latest News: ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
ChatGPT Latest News: ChatGPT JEE தேர்வு எழுதினால் என்ன நடக்கும்? இதை பலர் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது இதை ஒரு மாணவர் சோதித்தே பார்த்துவிட்டார்.
ChatGPT Latest News: ஜெனரேட்டிவ் AI நம்பிக்கை தரும் வகையில் உண்மைகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் அதைப் பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ChatGPT: சுமார் $2,500 (சுமார் ரூ. 2 லட்சம்) தொகை சிக்கிக் கொண்ட நிலையில், ஒரு நபர் ஒரு தனித்துவமான "வழக்கறிஞரின்" உதவியை நாடினார். அந்த வழக்கறிஞர்தான் ChatGPT.
How To Create Ghibli Images : கடந்த சில நாட்களாகவே Ghibli எனும் போட்டோ எடிட்டிங் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனை உங்கள் புகைப்படத்தை அல்லது வேறு ஏதேனும் புகைப்படத்தை வைத்து எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர்.
DeepSeek AI Chatbot News: சீனாவின் DeepSeek R1 ஏஐ சாட்பாட் தற்போது அமெரிக்காவின் தொழில்நுட்ப உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
ChatGPT: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.
Hanooman AI: இந்திய தயாரிப்பாக, கூட்டு முயற்சியில் களமிறங்கவிருக்கும் ’ஹனுமான்’ ஜிபிடி வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிண்டரில் 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மத்தியில் தனக்கான மனைவியை தேர்வு செய்தது எப்படி என்ற அனுபவத்தை கணினி பொறியாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
JIO In GPT: சாட்ஜிபிடியைப் போன்ற செயற்கை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ, இதற்காக ஐஐடி பாம்பேயுடன் இணைந்து செயல்படுகிறது. ஜியோ மற்றும் ஐஐடி-பி இடையேயான கூட்டாண்மை 2014 ஆம் ஆண்டில் தொடங்கியது.
Year Ender 2023: AI தொழில்நுட்பம்தான் அனைத்து துறைகளையும் ஆளப்போகிறது என்பது பல வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் AI அசைக்க முடியாத தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
Yearender 2023: இந்தியர்கள் யூ-ட்யூப்பில் அதிகம் தேடிய வீடியோக்கள், அதிக பார்வையாளர்களை ஈர்த்த யூ-ட்யூபர்கள், அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் ஆகியவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
Sam Altman Microsoft: முன்னாள் OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் முன்னாள் OpenAI தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தியிருப்பதாக அதன் சிஇஓ சத்யா நாதெல்லா அறிவித்தார்.
சாட்ஜிபிடி இனி யூசர்கள் நேரடியாக பேசவும், இமேஜ் பதிவிட்டும் அதற்கான பதில்களை பெற முடியும். இந்த அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை 5 கட்டங்களாக எடுத்துக் கொள்வோம். முதல் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? இது எவ்வாறு உருவானது என்பதைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.