டிசம்பர் மாதம் தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி அரங்கேறும். அதன்படி டிசம்பர் 3 ஆம் தேதி, புதன் கிரகம் தனுசு ராசியில் பெயர்ச்சியானார். அதேபோல் இன்று சுக்கிரனும் தனுசு ராசியில் இடப் பெயர்ச்சியாகுவார். டிசம்பர் 16ஆம் தேதி சூரியனும், டிசம்பர் 28ஆம் தேதி புதனும், டிசம்பர் 29ஆம் தேதி மீண்டும் சுக்கிரன் மகர ராசியிலும், டிசம்பர் 31ஆம் தேதி புதன் தனுசு ராசியிலும் பிரவேசிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாளை மறுநாள் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்திலும் 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படும். இந்த மாதத்தில், இரண்டு முக்கிய கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் தங்கள் ராசியை மாற்ற உள்ளனர். அதே நேரத்தில் புதன் கன்னியில் வக்ர பெயர்ச்சி ஆகுவார். பொதுவாக புதன் வியாபாரம், தொழிலின் காரணி ஆவார், சுக்கிரன் பொருள், வசதிகள் போன்றவற்றின் காரணி கிரகம் ஆகும் மற்றும் சூரியன் புகழ் மற்றும் மகிழ்ச்சியின் காரணி ஆவார். எனவே இதன் போது தொழில், வியாபாரம் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்களைக் காணலாம். இந்த மூன்று கிரகங்களும் எப்போது, எந்த நாளில் ராசியை மாற்றும் என்பதை
Rashi Parivartan: ஜூலை 13 அதாவது இன்று புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசிகளின் சேர்க்கை. இதனால் எந்த ராசிக்கு ராஜயோகம் என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.