வேத ஜோதிடத்தின்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் 4 கிரகங்கள் சங்கமிக்கும் மாபெரும் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மீனத்தில் புதன், குரு, சூரியன், சந்திரன் சேர்க்கை நடைபெறுவதால் சில ராசிகளுக்கு ராஜயோகம் பிறக்கப்போகிறது.
Shani Moon Yuti: கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சனி மற்றும் சந்திரன் இணைவதால் விஷ யோகம் உருவாகும் விஷ யோகத்தினால் சீரழிவை சந்திக்கும் ராசிகள்