Weight Loss Tips In Tamil: பச்சை பயறு ஊறவைத்த தண்ணீர் ஒரு அற்புதமான ஆற்றல் பானம் மட்டுமல்ல அது எடை குறைப்புக்கும் உதவும் என்பது பலருக்குத் தெரியாது. பச்சை பயறு தண்ணீர் ஒரு அற்புதமான சக்தி தரும் நீராகும். இதனால் இது எடை இழப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பயறு மற்றும் பருப்பு வகைகள் அனைத்துமே, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் பாசிப்பயறு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது.
சைவ உணவு உண்பவர்களுக்கு பாசிப்பயறு புரதச் சுரங்கம் எனலாம். தினமும் இதனை சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் குறைபாட்டைப் போக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். இருப்பினும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
Weight Loss Tips: பச்சை பயறின் தண்ணீர் நமக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு அற்புத நீராகும். ஆனால் இது எடை இழப்பிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பலருக்கு தெரியாது.
Health Benefits Of Mung Beans: இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பச்சைப்பயறு கிமு 1,500 முதல் பயன்பாட்டில் உள்ளது. அதில் உள்ள சத்துகள், அவை உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதால், சில நேரங்களில் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பாசி பயறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயிறு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனைய பாசிப்பருப்பின் அளப்பரிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.