gsat 30

இந்தியாவின் செயற்கைக்கோள் GSAT-30 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்தியாவின் செயற்கைக்கோள் GSAT-30 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO)-க்கான ஆண்டின் முதல் பணியில், இந்தியாவின் நாற்பத்தி ஒன்றாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் - GSAT-30 - ஐரோப்பிய வர்த்தக ஏவுகணை ஏரியன்ஸ்பேஸால் வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.

Jan 17, 2020, 09:06 AM IST