பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றியை பெற்றது.
Mumbai Indians Playing 11: குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான நாளைய (ஏப். 20) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம். மும்பை அணி அதன் வெற்றிக்கான வழியை கண்டறிய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
GT vs PBKS: ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் அதிரடி காட்டினார்.
IPL 2025: ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
IPL 2025 GT vs PBKS: இரண்டு பலமான அணிகளான குஜராஜ் - பஞ்சாப் நாளை மோதல் உள்ளன. இந்த போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர் கணிப்பை இங்கு காணலாம்.
GT vs PBKS Highlights: குஜராத் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஷஷாங்க் சிங்கின் (Shashank Singh) அதிரடியால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், பஞ்சாப்புக்கு வெற்றியை கொடுத்த ஷஷாங்க் சிங் யார் என்பதை இதில் காணலாம்.
தோனி போல் கடைசி பந்தில் சிக்சர் அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்த டிவாட்டியாவின் வீடியோ வைரலாகியுள்ளது.