7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் அதிகரிக்கும் கடன் விகிதங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வீட்டுக் கடன்களை அரசாங்கம் வழங்கி வருகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் வீடி கட்ட அல்லது வாங்க வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க வாங்கும் எஹ்பிஏ முன்பணத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு அல்லது மனை வாங்குவதற்கும், வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனை அடைப்பதற்கும் வழங்கப்படும் முன்பணத்திற்கான வட்டி விகிதம் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.8 சதவீதம் குறைத்துள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கம் 2021 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது.
House Building Advance திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத் திட்டத்தை (HBA Scheme) மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.