நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சில படங்களை Pan India படங்களாகவே எடுப்பதாகவும் சில படங்கள் Pan India ஆகிவிடுவதாகவும் கூறிய அவர் அதனால் Language Barrier உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்.
HBD Vijay List Of Songs That Spoke Politics : தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய், அரசியலுக்கு வரும் முன்பே சில பாடல்கள் மூலம் அரசியல் பேசினார். அப்படி பேசிய பாடல்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அரசியல் கட்சி தொடங்குகிறார் தளபதி விஜய் என்ற வாசகத்தை அச்சிட்டு போஸ்டர் ஒட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் பிரவேசித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார் மேலும் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.