நெல்லையில், அக்காவை தம்பி வெட்டிப் படுகொலை செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Udhagamandalam Bomb Threat: உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட நான்கு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அது உண்மை அல்ல, வெறும் வந்தந்தி என தெரியவந்துள்ளது.
Nilgiris District News: உதகையில் அதிரடி: நேபாளத்தில் இருந்து விதை வாங்கி வீட்டில் கஞ்சா தோட்டம்! தந்தை, மகன் கைது – பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்!
Cuddalore District News: தமிழகத்தையே உலுக்கியுள்ள வடலூர் கொலை வழக்கின் பின்னணி என்ன? காவல்துறை கொலையாளியை கண்டுபிடித்தது எப்படி? போலீசின் அதிரடி விசாரணையில் குற்றவாளி அளித்த பகீர் வாக்குமூலம் என்ன?
கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கு: 10 மாதங்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி போலீசாரால் கைது!
Singapen Uniform News: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கான போலீஸாருக்கு சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Thanjavur News: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து காவல்துறையினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாசமான செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?
Coimbatore Petrol Bomb News: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொதுமக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் புழக்கத்தில் விடப்பட்டிருந்த சுமார் 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று வெளியான புதிய உத்தரவின் படி, உளவுத்துறை மூலம் டாஸ்மாக் கடைகளை அரசு கண்காணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Chennai News: குடிமகன்கள் செய்யும் அட்டகாசம் வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குடி போதையில் சில நபர்கள் காவல்துறை உதவி ஆய்வாளரை அடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Chennai News: சென்னை வண்ணாரப்பேட்டையில் வேறு ஒருவரை வெட்ட வந்த நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் தம்பியை வெட்டி, அதில் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Latest News: டேட்டிங் ஆப், மயக்க மருந்து, நகை திருட்டு, பெங்களூரில் உல்லாசம், போலீஸில் புகார் என சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவங்கள். பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் பிடித்தது எப்படி? முழு விவரம் இதோ.
22 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டும் தவெக!
விதிகளை மீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசம்...!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்களைத் துரத்திப் பிடித்த போலீஸார்: வைரல் வீடியோ
கள்ளச்சந்தையில் மது விற்பனை; ஒருவர் கைது!
திரும்பத் திரும்ப சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு!