7th Pay Commission, HRA Hike: இந்தியாவில் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை முறையே 3 சதவீதம், 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
7th Pay Commission, HRA Hike: அகவிலைப்படி அதிகரிப்பை (DA Hike) தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் உயரவுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) விரைவில் 50% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படியுடன் மத்திய ஊழியர்களின் மற்றொரு கொடுப்பனவும் அதிகரிக்கும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்றொரு அலவன்சிலும் ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜனவரியில் அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அதிகரிக்கும்.
ஊழியர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80 ஜிஜி பிரிவின் கீழ் செலுத்தப்படும் வீட்டு வாடகைக்கு விலக்கு கோரலாம். இந்த விதி சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
புதிதாக அமைக்கப்பட்ட பாரதிய ஜனதா-ஜன்னாயக் ஜனதா கட்சி ஆட்சியின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) இரட்டிப்பாக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி ஆகஸ்ட் 1 முதல் தனது ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) செயல்படுத்த ஹரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.