Silambarasan TR Weight Loss Tips : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சிம்பு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு டிப்ஸை சொல்கிறார். அது என்ன தெரியுமா?
Health Tips In Tamil: சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் 5 காரணங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
நம் உடலுக்கு உணவு தேவைப்படும் போது, நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. ஏதாவது சாப்பிட்ட உடன் பசி அடங்கிவிடும். ஆனால், சாப்பிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பசி எடுத்தால், அது ஆரோக்கியமானது அல்ல.
Health Tips In Tamil: வயிறு நிறைய சாப்பிட்டாலும் உடனடியாக பசியெடுக்கிறது என்றால் உடல்நலன் ரீதியாக இந்த 5 தவறுகளை செய்வதாகவும், அதனை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருட சென்ற நபர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு அறிவுரை வழங்கியதோடு அவருக்கு உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மனிதன் இரவில் கொஞ்சமேனும் சாப்பிட வேண்டும். பசியுடன் தூங்கினால் உடல்நலத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகும்.
உலகம் முழுவதும் பசியுடன் இரவில் தூங்கும் பலர் இன்றும் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 19 கோடி மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.