English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • India Pakistan

India Pakistan News

India Pakistan May 15, 2025, 04:20 PM IST
சிந்து நதி நீர் விவகாரம்... இந்தியாவிடம் பாக். கோரிக்கை
சிந்து நதி நீரைத் திறந்து விடுமாறு பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சயீத் அலி முர்தசா, இந்திய நீர்வளத்துறைச் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
India Pakistan May 14, 2025, 07:40 PM IST
எல்லை தாண்டியதாக கைது செய்த BSF வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!!
எல்லை தாண்டி பாகிஸ்தானில் தவறுதலாக நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அட்டாரி வழியாகப் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
சீன அரசின் 'குளோபல் டைம்ஸ்' ஊடகத்தை பிளாக் செய்த இந்தியா - என்ன மேட்டர்?
Global Times May 14, 2025, 11:40 AM IST
சீன அரசின் 'குளோபல் டைம்ஸ்' ஊடகத்தை பிளாக் செய்த இந்தியா - என்ன மேட்டர்?
Global Times Xinhua Blocked: இந்தியா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக சீன அரசு ஊடகங்களான குளோபல் டைம்ஸ் மற்றும் Xinhua ஆகியவற்றின் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த நாடுகள்! இந்தியா என்ன செய்தது தெரியுமா?
India Pakistan May 11, 2025, 08:20 PM IST
பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த நாடுகள்! இந்தியா என்ன செய்தது தெரியுமா?
பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில், நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர். 
India Pakistan Tensions: ஏர்போர்ட் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
India Pakistan May 11, 2025, 11:42 AM IST
India Pakistan Tensions: ஏர்போர்ட் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
India Pakistan Tensions: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கட்சிக்கும், மக்களுக்கும் திருமாவளவன் வைத்த முக்கிய வேண்டுகோள்!
Thirumavalavan May 11, 2025, 10:36 AM IST
கட்சிக்கும், மக்களுக்கும் திருமாவளவன் வைத்த முக்கிய வேண்டுகோள்!
போர் குறித்து தவறான கருத்துக்களை விசிக-வினரோ மற்றவர்களோ பதிவிடவோ பரப்பவோ கூடாது என்று வேலூரில் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம், அதிகாலையில் இந்தியா பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
India Pakistan May 11, 2025, 08:28 AM IST
பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம், அதிகாலையில் இந்தியா பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
India Pakistan : பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம் காரணமாக இந்திய அரசு அதிகாலையில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
பாகிஸ்தான் மொத்த சைஸ் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியமான தகவல்
India Pakistan May 11, 2025, 07:43 AM IST
பாகிஸ்தான் மொத்த சைஸ் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியமான தகவல்
India Pakistan : பாகிஸ்தான் நாட்டின் மொத்த அளவு இந்தியாவின் 3 மாநிலங்களின் பரப்பளவு தான் என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை எந்த மாநிலங்கள் என தெரிந்து கொள்ளுங்கள். 
போர் நிறுத்தத்தை உடனே மீறிய பாகிஸ்தான்... உமர் அப்துல்லா பதிவிட்ட ஷாக் வீடியோ!
India Pakistan May 10, 2025, 09:10 PM IST
போர் நிறுத்தத்தை உடனே மீறிய பாகிஸ்தான்... உமர் அப்துல்லா பதிவிட்ட ஷாக் வீடியோ!
Ceasefire Broke By Pakistan: பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பெரிய சேதம் - முப்படைகள் விளக்கம்!
India Pakistan Ceasefire May 10, 2025, 06:57 PM IST
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பெரிய சேதம் - முப்படைகள் விளக்கம்!
India Pakistan Ceasefire: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு பின் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
India Pakistan Ceasefire: போர் நிறுத்தத்தை உறுதிசெய்த இந்தியா... மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை!
India Pakistan May 10, 2025, 06:05 PM IST
India Pakistan Ceasefire: போர் நிறுத்தத்தை உறுதிசெய்த இந்தியா... மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை!
India Pakistan Ceasefire: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தத்தை உறுதி செய்தார் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்தார்.
India Pakistan May 10, 2025, 03:00 PM IST
இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்
எல்லை தாண்டிய பதற்றங்களை அடுத்து இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மே 14 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
India Pakistan May 10, 2025, 03:00 PM IST
பாக்.-ல் உள்ள தீவிரவாத ஏவுதளத்தை அழித்தது இந்தியா!
பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளம் அழிப்பு
இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?
Indian Army May 10, 2025, 01:33 PM IST
இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?
Indian Army Salary: இந்திய ராணுவத்தில் சிப்பாய்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பல்வேறு பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பாகிஸ்தான் ட்ரோன்களை பந்தாடும் S400! இதன் விலை எவ்வளவு தெரியுமா?
S400 May 10, 2025, 12:22 PM IST
பாகிஸ்தான் ட்ரோன்களை பந்தாடும் S400! இதன் விலை எவ்வளவு தெரியுமா?
India Pakistan war: பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்களை இந்திய ராணுவம் ரஷ்யாவின் S400 வான்வழி பாதுகாப்பு கவசம் மூலம் தடுத்து நிறுத்தி வருகிறது.
India Pakistan War: மே 15 வரை முக்கிய விமான நிலையங்கள் மூடல் - மத்திய அரசு அறிவிப்பு!
India Pakistan May 10, 2025, 10:29 AM IST
India Pakistan War: மே 15 வரை முக்கிய விமான நிலையங்கள் மூடல் - மத்திய அரசு அறிவிப்பு!
India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பதட்டமான சூழ்நிலையை தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி! அடுத்த என்ன செய்ய போகிறது இந்தியா?
India Pakistan May 10, 2025, 08:16 AM IST
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி! அடுத்த என்ன செய்ய போகிறது இந்தியா?
Pakistan Attack: இந்தியாவின் பதில் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பொதுமக்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.
India Pakistan War: பாகிஸ்தானின் ஏவுதளத்தை தாக்கி அழித்த இந்தியா! வெளியான வீடியோ!
India Pakistan May 10, 2025, 07:51 AM IST
India Pakistan War: பாகிஸ்தானின் ஏவுதளத்தை தாக்கி அழித்த இந்தியா! வெளியான வீடியோ!
India Pakistan War: இன்று அதிகாலை இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமான தளங்கள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!
Forgotten 54 May 9, 2025, 10:45 PM IST
1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் காணாமல் போன 54 இந்திய வீரர்கள் கதை இன்று வரை மர்மமாகவே உள்ளது. 
அணு ஆயுத தாக்குதல் நடந்தால்... என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
India Pakistan May 9, 2025, 07:45 PM IST
அணு ஆயுத தாக்குதல் நடந்தால்... என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி உள்ளன. ஆபத்து ஏற்படும் நேரத்தில் இவற்றை பின்பற்றுவது அவசியம்.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • பிஎப் பணம் : நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் - நீங்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்..!!
    EPF Claim Rejection

    பிஎப் பணம் : நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் - நீங்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்..!!

  • SCSS: மாத வருமானம் ரூ.20,000.... மூத்த குடிமக்களை பணக்காரர்களாக்கும் சூப்பர் திட்டம்
    SCSS
    SCSS: மாத வருமானம் ரூ.20,000.... மூத்த குடிமக்களை பணக்காரர்களாக்கும் சூப்பர் திட்டம்
  • ஷாம்பு பயன்படுத்தியும் முடி எண்ணெய் பிசுக்குடன் இருக்கா? அப்போ இதை செய்யுங்கள்
    sticky hair
    ஷாம்பு பயன்படுத்தியும் முடி எண்ணெய் பிசுக்குடன் இருக்கா? அப்போ இதை செய்யுங்கள்
  • Smartphone Under 7K: ஐபோன் போலவே இருக்கும், ரூ.7000க்கும் குறைவான விலை ஸ்மார்ட்போன்
    itel A90
    Smartphone Under 7K: ஐபோன் போலவே இருக்கும், ரூ.7000க்கும் குறைவான விலை ஸ்மார்ட்போன்
  • வலுவான தசைகள் எலும்புகள் முதல் வெயிட் லாஸ் வரை... அசத்தலான சில பருப்பு வகைகள்
    Pulses
    வலுவான தசைகள் எலும்புகள் முதல் வெயிட் லாஸ் வரை... அசத்தலான சில பருப்பு வகைகள்
  • 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
    12th Supplementary Exam 2025
    12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
  • இனி டீ குடிக்க வேண்டாம்.. கூந்தலில் பயன்படுத்துங்கள், பலன் தரும்
    Tea Water
    இனி டீ குடிக்க வேண்டாம்.. கூந்தலில் பயன்படுத்துங்கள், பலன் தரும்
  • தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
    Cardamom
    தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
  • கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ்  - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
    UPI Transfer Safety
    கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ் - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
  • E-Shram Card: ரூ.3,000 மாத ஓய்வூதியம், இலவச காப்பீடு வழங்கும் அரசின் அற்புதமான ஓய்வூதிய திட்டம்
    E Shram Card
    E-Shram Card: ரூ.3,000 மாத ஓய்வூதியம், இலவச காப்பீடு வழங்கும் அரசின் அற்புதமான ஓய்வூதிய திட்டம்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x