முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெ.தீபா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 டிசம்பர் 6 அன்று காலமானார். இந்நிலையில் காலம் சென்ற அதிமுக பொதுச்செயலாளரின் வாழ்க்கையைப் பற்றி கிட்டத்தட்ட ஐந்து வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்படுகின்றன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து வெளியாக இருக்கும் ’குயின்’ வெப் சீரிஸ் மற்றும் ’தலைவி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி ஜெ. தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.