Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார்
Jio Offer For Iphone 15: ஐபோன் 15 சீரிஸின் விற்பனை இந்தியாவில் இன்று நடைபெற்ற நிலையில், அதை வாங்கியவர்களுக்கு ஜியோ நிறுவனம் அசத்தலான ஆஃப்பரை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. ஜியோ ஒவ்வொரு பிரிவிலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் ஜியோ ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டுள்ளது. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜியோ கூடுதலாக ஓடிடி சந்தையில் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான இலவச மற்றும் கூடுதல் ஜியோ பிரைம் நன்மைகளை வழங்குகிறது.
OTT Benefits: டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்க விரும்பினால், ஜியோ ஃபைபரின் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
ஜியோவின் சில சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பலன்களை இன்று நாம் காண உள்ளோம். இதன் விலை ரூ. 300க்கும் குறைவாக இருக்கும் மற்றும் தினசரி டேட்டா முதல் ஒடிடி அணுகல் வரை அனைத்து வகையான நன்மைகளையும் பெறுவீர்கள்.
கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவதால் நல்ல இணைய இணைப்பு தேவைப்படலாம். இந்த நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர்களில் Reliance Jio, Airtel, and Vi (Vodafone and India combined) உள்ளன. இந்த ஆபரேட்டர்கள் அனைத்தும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களைப் பூர்த்தி செய்கின்றன. எனவே இந்த இடுகையில், சிறந்த வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவற்றிலிருந்து 84 நாட்கள் செல்லுபடியாக்கலுடன் ஒப்பிட்டுள்ளோம்.
அதிக விலை கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ .1,499. ஜியோவின் ரூ .599 போஸ்ட்பெய்ட் திட்டம் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறோம்
BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனம் ஜியோ பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஜியோ தொலைபேசியை பயன்படுத்துவோர்களுக்கு வெவ்வேறு வகையான ரீசார்ஜ் பட்டியல் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய ஜியோ தொலைபேசி ரீசார்ஜ் பட்டியல்கள் மற்றும் இந்தியாவில் இப்போது கிடைக்கும் திட்டங்களைப் பற்றிய விரைவாக பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.