BSNL Recharge Plan: இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில், 84 நாட்கள் வேலிடிட்டியுடன், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா போன்றவையும் பயனர்களுக்கு வழங்கப்படும்.
நெட்பிளிக்ஸில் இப்போது பாஸ்வேர்டை பகிர முடியாத நிலையில், ஜியோ வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் இனி அதனை இலவசமாகவே பார்க்கலாம். அதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் ஜியோ சாய்ஸ் எண் சேவை தொடங்கப்பட்டது. அதன் பயனர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான நான்கு இலக்கங்களுடன் தங்களுக்கு விருப்பமான சிறப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்.
Jio Recharge Plans: நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால் ஜியோவின் ரூ.1234 திட்டம் சிறந்ததாக இருக்கும். இதில், 365 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது.
இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT-களின் இலவச சந்தாவை நீங்கள் விரும்பினால், ஜியோவின் இந்த ரீச்சார்ஜ் திட்டம் சிறந்ததாக இருக்கும். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Airtel Recharge: ஏர்டெல் புதிய திட்டம் 24 அல்லது 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், 35 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு சிறப்பான திட்டமாகும்.
Jio Prepaid Recharge: தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜியோ தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், இணையத்தில் புகைப்படங்கள் கசிந்துள்ளது.
Jio New Recharge Plans: ரிலையன்ஸ் ஜியா அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவை எவ்வாறு இலவசமாகப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு ஜாக்பாட் தான்.
Jio Fiber: ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன.
நீங்கள் OTT-ல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ரீசார்ஜ் சலுகையின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கலாம். இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.