IPL Live Streaming 2023 (ஐபிஎல் 2023 லைவ் ஸ்ட்ரீமிங்) இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 16 இன் அனைத்து போட்டிகளையும் எப்போது, எங்கு பார்க்க முடியும்? ஐபிஎல் 2023 தொடரை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
Jio IPL Plans: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக டேட்டா நன்மைகள் அதிகமுள்ள மூன்று புதிய திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.
Jio Plus Postpaid: ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்த நிலையில், 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு என பிரத்யேக திட்டம் ஒன்றையும் கொண்டு வந்ததுள்ளது.
ஜியோ நிறுவனம் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தில் ஜியோ பிளஸ் இலவச சந்தாவை அறிவித்திருப்பதுடன் இன்னும் சில அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து குஷிப்படுத்தியுள்ளது.
Jio plans: தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய சிறந்த ஓடிடி பிளான்களை அறிவித்துள்ளது. இதில் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை இலவசமாக கொடுக்கிறது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு சிறப்புச் சேவையைக் கொண்டுள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களை அசத்துவதில் ஜியோ எப்போதும் முன்னணியில் இருக்கும். இப்போது ஜியோ கொண்டு வந்திருக்கும் 299 ரூபாய் பிளானில் பெரிய பிளான்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இருக்கிறது.
Airtel Recharge Plans 2023: 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, இந்த ஆண்டின் மத்தியில் இன்னும் சில திட்டங்கள செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
Jio Postpaid: ஜியோவின் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் அபரிமிதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன, இருப்பினும் இந்த ரீசார்ஜில் பல நன்மைகள் உள்ளன, அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கைகையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.
BSNL Cheapest Plan: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது பயனர்களின் இதயங்களை வெல்ல மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 2 ரூபாய் செலவழித்தால் போதும், 6 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை பெறலாம்.
Jio Valentine Day offer: ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் புதிய காதலர் தின சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான MyJio இல் நீங்கள் காணலாம். இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.155 முதல் ரூ.1799 வரையிலான மொத்த டேட்டா திட்டங்களை மாதாந்திரம் முதல் வருடாந்திரம் வரை செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.
ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட்-க்கான ஆப்ஷனை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.