நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சனுடன் வெறும் 392 ரூபாய்க்கு ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட பிளானை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி நெட்வொர்குடன், நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை உபயோகிக்கலாம்.
Jio Best Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி ரூ. 3,662 மதிப்பில் ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உள்ள எக்கச்சக்க பலன்களை இங்கு காணலாம்.
Jio Plan: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர முதல் மாதாந்திர பிளான் அல்லது பட்ஜெட் முதல் விலை உயர்ந்த கூடுதல் நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை கொண்டுள்ளன.
Jio AirFiber: ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ஏர்ஃபைபர் என்ற புதிய வயர்லெஸ் இணைய சேவையை அறிமுகப்படுத்துகிறது, இது 1.5 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. ஜியோஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பிலிருந்து ஜியோவின் புதிய ஏர்ஃபைபர் பல வகைகளில் வேறுபடுகிறது.
ஜியோ 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால், கூடுதலாக 7 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் 42 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்
Reliance Jio Offering Many Benefits: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 7 வயதை எட்டியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் சலுகை மற்றும் கூப்பன்களை வழங்குகிறது.
Reliance AGM 2023: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (Reliance Industries) 46வது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) இன்று நடைபெற்று வருகின்றது. முகேஷ் அம்பானி சார்பில் பல பெரிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
Free Netflix: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நெட்வோர்க் வழங்கும் சில போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நெட்பிளிக்ஸ் தளத்தை இலவசமாகவே பார்க்கலாம்.
ஜியோ முதன்முறையாக நெட்பிளிக்ஸ் சந்தாவை ப்ரீப்பெய்ட் திட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக 2 ப்ரீப்பெய்ட் பிளான்களில் இந்த சந்தாவை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறலாம்.
இந்த சுதந்திர தின 2023 ஆண்டு சலுகையின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ இப்போது நீண்ட செல்லுபடியாகும் திட்டம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கும் விருப்பத்தை வழங்குகிறது.
ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ. 239க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்துடன் டேட்டா பலன்களுடன் வரம்பற்ற 5ஜி அணுகலைப் பெறலாம். இதன் மூலம் பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள நெட்வொர்க்குகள் முடிவு செய்துள்ளது.
ஜியோ மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிக விலை கொடுத்து 5ஜி பிளானை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
குறைந்த விலையில் வரும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்குகொண்டு வந்துள்ளோம். நல்ல விஷயம் என்னவென்றால், இது 5G வரவேற்பு சலுகையுடன் வருகிறது. இதில் வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.