Best Unlimited Data Plan: எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா தேவை என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Jio Recharge: இந்தியாவில் தினசரி 2.5 ஜிபி டேட்டா திட்டங்கள் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் ஜியோ தினசரி 2.5 ஜிபி டேட்டா நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Jio Postpaid: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மலிவு திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.
ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பயனர்கள் மலிவான திட்டங்களைத் தேடுகிறார்கள். இந்த சூழலில், ஏர்டெல் வழங்கும் ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
Jio Recharge Plan: ஒரே ரீசார்ஜில் 336 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இன்று உங்களுக்காக அத்தகைய ஒரு பிளானை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
BSNL Offer: இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அல்ல, முழு 40 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள், அதனால்தான் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை மிகவும் விரும்புகின்றனர்.
Jio Rs 749 Recharge Plan Details: தகுதியான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு ஜியோ 5ஜி வரவேற்பு சலுகை போன்ற பலன்களைப் பெறுகிறார்கள்.
BSNL 699 RECHARGE PLAN DETAILS: மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாத ஒரு BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றியும், அதன் நன்மைகளை பற்றியும், யாருக்கெல்லாம் இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கும் என்பதை பற்றியும் தான் நாம் இங்கே அலசப்போகிறோம்.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மிஸ்டு கால் அலர்ட் அம்சம். அதனுடைய முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
BSNL இன் இந்த மலிவான திட்டம் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். தினமும் அன்லிமிடெட் டேட்டா உட்பட அனைத்தையும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம்
BSNL 139 PLAN DETAILS: பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் புதிய ரூ.139 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் முழுமையான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.