karnataka assembly election 2018

#Karnataka: அம்பேத்காரை அவமதித்த காங்கிரஸ்: மோடி பேச்சு!!

#Karnataka: அம்பேத்காரை அவமதித்த காங்கிரஸ்: மோடி பேச்சு!!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியான சித்ரதுர்காவில் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்!

May 6, 2018, 12:42 PM IST
வாக்காளர்களை தூக்கிட்டு வந்து பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வையுங்கள் -எடியூரப்பா!

வாக்காளர்களை தூக்கிட்டு வந்து பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வையுங்கள் -எடியூரப்பா!

வாக்காளர்கள் ஓட்டுபோட வரவில்லை என்றால் அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பாஜக-க்கு ஓட்டுப்போட வையுங்கள் என எடியூரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

May 6, 2018, 08:34 AM IST
Karnataka: பாஜக ஆட்சி அமைப்பது உறுதி: அமித்ஷா நம்பிக்கை!

Karnataka: பாஜக ஆட்சி அமைப்பது உறுதி: அமித்ஷா நம்பிக்கை!

கர்நாடகா மற்றும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தளம் பெரும்பாண்மையில் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்!

May 5, 2018, 09:05 PM IST
ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது -நடிகர் பிரகாஷ் ராஜ்!

ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது -நடிகர் பிரகாஷ் ராஜ்!

ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. கட்சி துவங்கும் எண்ணம் எனக்கு இல்லை -நடிகர் பிரகாஷ் ராஜ்!

May 5, 2018, 03:37 PM IST
Karnataka's Most Wanted: ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளிப்பாரா மோடி -வீடியோ

Karnataka's Most Wanted: ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளிப்பாரா மோடி -வீடியோ

உழலுக்கு எதிராக பேசும் மோடி ஜி, தனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற எடியூரப்பாவை நிறுத்தியது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளா.

May 5, 2018, 01:26 PM IST
#Karnataka: ஏழைகள் குறித்து கவலை கொள்ளாத காங்கிரஸ்: மோடி பாய்ச்சல்!!

#Karnataka: ஏழைகள் குறித்து கவலை கொள்ளாத காங்கிரஸ்: மோடி பாய்ச்சல்!!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியான துமாகுராவில் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்!   

May 5, 2018, 12:28 PM IST
பாஜக வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை இப்படிதான் -வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்

பாஜக வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை இப்படிதான் -வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்

பாரதீய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்தல், உங்கள் நிலைமை எப்படி இருக்கும் எனக் கூறி காங்கிரஸ் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

May 5, 2018, 08:39 AM IST
பாஜக-வின் கர்நாடக தேர்தல் அறிக்கை: இலவச ஸ்மார்ட்போன், கடன் தள்ளுபடி!!

பாஜக-வின் கர்நாடக தேர்தல் அறிக்கை: இலவச ஸ்மார்ட்போன், கடன் தள்ளுபடி!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று அறிவித்துள்ளது.

May 4, 2018, 03:50 PM IST
கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் திடீர் மரணம்!

கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் திடீர் மரணம்!

பெங்களூர் நகரின் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் பி என் விஜய்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

May 4, 2018, 09:15 AM IST
Karnataka: காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது: மோடி பேச்சு!

Karnataka: காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது: மோடி பேச்சு!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியான குல்பர்காவில் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்!  

 

May 3, 2018, 02:26 PM IST
மோடியிடம் நக்கலாய் கேள்வி எழுப்பிய நடிகை ரம்யா!

மோடியிடம் நக்கலாய் கேள்வி எழுப்பிய நடிகை ரம்யா!

ரூ.13 லட்ச ரூபாய் கோட் யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினீர்கள் மோடியை கிண்டல் செய்யும் ரம்யா!

May 2, 2018, 04:37 PM IST
விவசாயிகளின் நலனை காங்கிரஸ் புறக்கணிகிறது -மோடி!

விவசாயிகளின் நலனை காங்கிரஸ் புறக்கணிகிறது -மோடி!

விவசாயிகளின் நலனை காங்கிரஸ் முழுவதுமாக புறக்கணிகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! 

May 2, 2018, 11:37 AM IST
கர்நாடகா யுத்தம்: பிரகாஷ் ராஜ், ஜிக்னேஷ் மேவானி மீது BJP புகார்!

கர்நாடகா யுத்தம்: பிரகாஷ் ராஜ், ஜிக்னேஷ் மேவானி மீது BJP புகார்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அவதூறு வழக்கு பதிவு! 

May 1, 2018, 05:52 PM IST
கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக சூறாவளி வீசுகிறது: மோடி பேச்சு!

கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக சூறாவளி வீசுகிறது: மோடி பேச்சு!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை இன்று முதல் துவங்கியுள்ளார்!

 

May 1, 2018, 01:58 PM IST
அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமைதியாய் தூங்கிய சித்தராமையா!

அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமைதியாய் தூங்கிய சித்தராமையா!

கர்நாடகா தேர்தளை முன்னிட்டு நடைபெறும் பிரச்சாரத்தில் நிம்மதியாகத் தூங்கிய சித்தராமையா!

May 1, 2018, 11:18 AM IST
#Karnataka: 3-வது கட்சிக்கு வாய்பளிக்க தயாராகும் மக்கள்!

#Karnataka: 3-வது கட்சிக்கு வாய்பளிக்க தயாராகும் மக்கள்!

எதிர்வரும் கர்நாட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக-வை தவிர்து 3-வது அணிக்கு வாய்ப்பளிக்க மக்கள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Apr 28, 2018, 02:23 PM IST
ராகுல் காந்தி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு கோரிக்கை!

ராகுல் காந்தி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு கோரிக்கை!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது!

Apr 27, 2018, 10:06 AM IST
#Karnataka: காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்புகிறது: மோடி!!

#Karnataka: காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்புகிறது: மோடி!!

கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்! 

Apr 26, 2018, 11:22 AM IST
#Karnataka: மே-1 முதல் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி!!

#Karnataka: மே-1 முதல் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்!

Apr 25, 2018, 08:23 AM IST
#Karnataka: பதாமியில் மனுதாக்கல் செய்தார் சித்தராமையா!

#Karnataka: பதாமியில் மனுதாக்கல் செய்தார் சித்தராமையா!

வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதாமி தொகுதியில் போட்டியிடுவதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்!

Apr 24, 2018, 03:51 PM IST