karnataka assembly election 2018

சித்தராமையாவை எதிர்த்து பாஜக சார்பில் B.ஸ்ரீராமலு வேட்புமனு தாக்கல்!

சித்தராமையாவை எதிர்த்து பாஜக சார்பில் B.ஸ்ரீராமலு வேட்புமனு தாக்கல்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் போட்டியிடவுள்ள பதாமி சட்டமன்ற தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் B.ஸ்ரீராமலு போட்டியிடுகிறார்!

Apr 24, 2018, 02:26 PM IST
கர்நாடக யுத்தம்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

கர்நாடக யுத்தம்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது...!

Apr 24, 2018, 01:27 PM IST
கர்நாடகா யுத்தம்: 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

கர்நாடகா யுத்தம்: 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

கர்நாடகா தேர்தலுக்கான நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி..!

Apr 23, 2018, 03:56 PM IST
#Karnataka: காங்கிரஸின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

#Karnataka: காங்கிரஸின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர் கொண்ட 2-வது பட்டியலை வெளியிட்டுள்ளனர்!

Apr 22, 2018, 03:03 PM IST
#Karnataka: இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமையா!

#Karnataka: இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Apr 22, 2018, 02:52 PM IST
பாஜக பொதுச்செயலாளருக்கு Twitter-ல் பதிலடி கொடுத்த முதல்வர்!

பாஜக பொதுச்செயலாளருக்கு Twitter-ல் பதிலடி கொடுத்த முதல்வர்!

கர்நாடக முதல்வர் வேட்புமனு குறித்து பாஜக பொதுச்செயலாளர் வினவுகையில் அதற்கு பதில் அளிக்காமல், அவரின் ட்விட்டினை விமர்சிக்கும் வகையில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்!

Apr 22, 2018, 09:35 AM IST
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக கட்சியின் சார்பில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்த்துள்ளனர்!

Apr 21, 2018, 05:01 PM IST
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வேட்பு மனுவை தாக்கல்!

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வேட்பு மனுவை தாக்கல்!

எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்!

Apr 21, 2018, 09:13 AM IST
கர்நாடகா யுத்தம்: 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

கர்நாடகா யுத்தம்: 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

கர்நாடகா தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக..! 

Apr 20, 2018, 09:10 PM IST
#Karnataka: பாஜக-விற்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதல்வர்!

#Karnataka: பாஜக-விற்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதல்வர்!

பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக முதல்வர் வேட்பாளர், BS எடியூரப்பா கர்நாட்டக மாநிலம் சிமோகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்!

Apr 19, 2018, 12:30 PM IST
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல்!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல்!

கர்நாடக மாநில சட்டபேரவைக்கு வரும் மே 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

 

Apr 17, 2018, 09:13 AM IST
#Karnataka: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

#Karnataka: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!

Apr 15, 2018, 09:00 PM IST
#Karnataka: 3 சுற்று பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்!

#Karnataka: 3 சுற்று பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்!

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் குறைந்தது 3 முறை டெல்லி - கர்நாட்டக பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Apr 14, 2018, 02:33 PM IST
ஜனநாயகக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது -ராகுல்!

ஜனநாயகக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது -ராகுல்!

எதிர்கட்சிகள் ஒன்றினைந்தால் வரும் 2019 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தோற்பார் என காங்கிரஸ் தலைவர ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Apr 8, 2018, 09:28 PM IST
#Karnataka: சட்ட விரோதமாக கடத்திய 101லி மதுபானம் பறிமுதல்!

#Karnataka: சட்ட விரோதமாக கடத்திய 101லி மதுபானம் பறிமுதல்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில், மாநிலத்தின் பெல்கம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 101 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Apr 8, 2018, 03:03 PM IST
இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஜிக்னேஷ் மீது வழக்கு!

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஜிக்னேஷ் மீது வழக்கு!

கர்நாட்டக இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஜிக்னேஷ் மீவானி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!

Apr 7, 2018, 01:50 PM IST
#Karnataka: அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல்!

#Karnataka: அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல்!

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் ராகுல் காந்தி கர்நாடகாவின் ககினேலில் உள்ள கனக குருபெட்டாவிற்கு சென்றனர்! 

Apr 3, 2018, 08:49 PM IST
கர்நாட்டகாவில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய 2 பேர் கைது!

கர்நாட்டகாவில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய 2 பேர் கைது!

கர்நாடக மாநிலம் கல்புராகி காலால் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 103லி மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்!

Apr 1, 2018, 04:29 PM IST
#Karnataka: காங்கிரஸ் MLA, GS பாட்டில் மீது வழக்கப்பதிவு!

#Karnataka: காங்கிரஸ் MLA, GS பாட்டில் மீது வழக்கப்பதிவு!

கர்நாடகாவில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அச்சடிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார காதிகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Apr 1, 2018, 02:34 PM IST
#Karnataka: ஆவனமின்றி கொண்டுச் சென்ற ரூ.54 லட்சம் பறிமுதல்!

#Karnataka: ஆவனமின்றி கொண்டுச் சென்ற ரூ.54 லட்சம் பறிமுதல்!

கர்நாடக மாநிலத்தின் இக்கலில் இருந்து பங்கல்காட்டிற்கு ஆவனம் இன்றி கொண்டுச் செல்லப்பட்டதாக ரூ.54 லட்சம் ரூபாய், தேர்தல் கமிஷன் சிறப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Mar 31, 2018, 05:53 PM IST