மரங்களும் செடிகளும் ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம். அந்தவகையில் கற்பூரவள்ளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் இலைகளை உட்கொள்வதன் மூலம் பல உடல் பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம்.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது. எனவே மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.