கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நடைபயணத்தின் போது ராகுல் காந்தி, தனது கடைக்கு வந்து டீ சாப்பிட்டுவிட்டு, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறித்த அனுபவத்தை டீக்கடையின் உரிமையாளர் செய்தி ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.
கேரளா எல்லையை ஒட்டிய மீனச்சல் , குழித்துறை, ஆற்றூர் உட்பட பல்வேறு இடங்களில் கேரளா கலாசார நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கேரள மாநிலம், ஆலப்புழாவில் ஒரு திருமண விருந்தில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதால் துவங்கிய வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
NRI Remittance: 2020 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50% குடியேற்றங்கள் உத்தரபிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்ததாக சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு தெரிவிக்கின்றது.
Kerala Viral Photo: சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kerala: தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.