கேரளா மாநிலத்தில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை அதன் உரிமையாளர் எட்டி உதைத்த சம்பவத்தை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Avian Influenza in Kerala:கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது.
'என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்...' என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Human Sacrifice in Kerala: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழக பெண் உட்பட இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. களை தெரிந்துகொள்ளலாம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.