கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Health Ministry's warning to 5 states: டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு ஆகி வருகின்றது. இதில் கேரளா மற்றும் டெல்லியில் நிலைமை கடும் ஆபத்தானதாக இருக்கும்.
கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ் பெற நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் கடற்கரைகள் சுற்றுலா அம்சங்கள் நிறைந்தது.
பெங்களூருவில் வசித்து வந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு காரணமாக தந்தை தனது மகன் முகம்மது பைசல், மருமகள் ஷீபா மற்றும் பேத்திகள் மெஹரா, அஸ்னா ஆகிய நான்கு பேரை இரவு தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி வீட்டை பூட்டி போட்டு தீ வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.