India - Paksitan Conflict: இந்தியா தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைத்தாலோ, தாக்குதல் தொடுக்க முயற்சித்தாலோ, நாங்கள் கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசி உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.
Pakistan Afghanistan Conflict: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
Pakistan: இரண்டு முனைகளில் இருந்தும் போருக்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Khawaja Asif Stumbles Over Fact Check On LIVE : இந்தியாவின் 5 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேரலையில் பேசிய போது, தொகுப்பாளரின் கேள்வி அவரது முகத்திரையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
India Pakistan War Tension: இந்தியா உடனான பதற்றத்ததை தணிக்க தயார் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.