English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • LinkedIn

LinkedIn

AI காலத்தில் உங்கள் அனுபவம் போதுமானதா? மாற்றத்திற்கான வழிகாட்டி.
LinkedIn Feb 6, 2026, 12:40 PM IST
AI காலத்தில் உங்கள் அனுபவம் போதுமானதா? மாற்றத்திற்கான வழிகாட்டி.
AI Hiring: மூத்த நிலை வல்லுநர்கள் AI-க்கு ஏற்ப தங்களை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்? லிங்க்ட்இன் மற்றும் விப்ரோ நிபுணர்களின் ஆலோசனைகள். வெறும் கடந்த கால அனுபவத்தை மட்டும் நம்பியிருக்காமல், கற்கும் திறன் (மற்றும் பழையதைக் களைந்து புதியதைக் கற்றல் ஆகியவற்றின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
LinkedIn-ன் ABC: AI திரையிடல் செய்யும் காலத்தில் வல்லுநர்கள் எவ்வாறு தனித்துத் தெரியலாம்?
LinkedIn Feb 6, 2026, 12:36 PM IST
LinkedIn-ன் ABC: AI திரையிடல் செய்யும் காலத்தில் வல்லுநர்கள் எவ்வாறு தனித்துத் தெரியலாம்?
LinkedIn மற்றும் Zee Media இணைந்து வழங்கிய உரையாடலில், "Authenticity (உண்மைத்தன்மை), Building Skills (திறன் மேம்பாடு), Connecting with Purpose (நோக்கமுள்ள தொடர்புகள்)" ஆகிய மூன்று முக்கிய காரணிகள் (ABC) வெற்றிக்கான வழியாகச் சொல்லப்பட்டுள்ளன.
பணியமர்த்தலில் புரட்சியை ஏற்படுத்தும் AI: வெறும் தேடல் அல்ல, திறமைக்கான வடிவமைப்பு
LinkedIn Feb 5, 2026, 04:39 PM IST
பணியமர்த்தலில் புரட்சியை ஏற்படுத்தும் AI: வெறும் தேடல் அல்ல, திறமைக்கான வடிவமைப்பு
LinkedIn Hiring: லிங்க்ட்இன் மற்றும் விப்ரோ நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், ஹையரிங் அசிஸ்டண்ட் போன்ற AI கருவிகள் மூலம் ஒருவரின் கற்கும் ஆர்வம் (Learning Agility) மற்றும் தகுதியை எப்படி கண்டறியலாம் என்பதை இது விவரிக்கிறது.
Beyond AI CVs and JDs with LinkedIn: How can Professionals maintain their relevance and skills
LinkedIn Feb 4, 2026, 04:40 PM IST
AI தொழில்நுட்பத்துக்கு மத்தியில் நம் முக்கியத்துவத்தைத் தக்கவைப்பது எப்படி?
Beyond AI CVs & JDs with LinkedIn தொடரின் இறுதிப் பகுதியில், AI தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய பணிச்சூழலில், நிபுணர்கள் எவ்வாறு தங்களது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி விரிவாக ஆராய்கிறோம்.
உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் AI-ன் தாக்கம் என்ன? விப்ரோ மற்றும் லிங்க்ட்இன் காட்டும் புதிய பாதை!
LinkedIn Jan 23, 2026, 10:16 AM IST
உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் AI-ன் தாக்கம் என்ன? விப்ரோ மற்றும் லிங்க்ட்இன் காட்டும் புதிய பாதை!
AI in Hiring: இந்தியாவில் பணியமர்த்தல் முறையை AI எவ்வாறு மாற்றுகிறது? லிங்க்ட்இன் மற்றும் விப்ரோ நிபுணர்கள் விளக்கும் திறன் சார்ந்த புதிய வேலைவாய்ப்பு நுட்பங்கள்.
பணியமர்த்தல் விதிகள் மாற்றம்: இனி வேகம் மட்டுமல்ல, விவேகமும் அவசியம்!
LinkedIn Jan 23, 2026, 10:12 AM IST
பணியமர்த்தல் விதிகள் மாற்றம்: இனி வேகம் மட்டுமல்ல, விவேகமும் அவசியம்!
AI in Hiring: விரைவான பணியமர்த்தலில் இருந்து மூலோபாய பணியாளர் உருவாக்கம் வரை ஆள்சேர்ப்பு துறை எவ்வாறு மாறுகிறது? AI-ன் தாக்கம் மற்றும் புதிய சவால்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
AI யுகத்தில் வேலைவாய்ப்பு: அனுபவத்தை விட தகவமைப்புத் திறனே முக்கியம் ஏன்?
LinkedIn Jan 22, 2026, 11:59 AM IST
AI யுகத்தில் வேலைவாய்ப்பு: அனுபவத்தை விட தகவமைப்புத் திறனே முக்கியம் ஏன்?
LinkedIn India: 2030-க்குள் 70% வேலைத்திறன்கள் மாறப்போகின்றன. AI காலத்தில் உங்கள் வேலையைத் தக்கவைக்க தேவையான மாற்றங்கள் குறித்து லிங்க்ட்இன் மற்றும் விப்ரோ நிபுணர்களின் கருத்துக்கள்.
How AI helps in identifying skill set: Beyond AI CVs JDs with Linkedin
LinkedIn Jan 21, 2026, 02:20 PM IST
திறன்களை அடையாளம் காண்பதில் AI எவ்வாறு உதவுகிறது?
இந்தியாவின் வேலைச் சந்தையில் திறன்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன, மதிப்பிடப்படுகின்றன, பணிகளுக்கு ஏற்றவாறு பொருத்தப்படுகின்றன என்பதை AI மறுவரையறை செய்கிறது.
AI மற்றும் புத்திசாலித்தனமான பணியமர்த்தல்: ஆட்சேர்ப்பு செய்பவர்களின் புதிய பரிணாமம்
LinkedIn Jan 10, 2026, 02:45 PM IST
AI மற்றும் புத்திசாலித்தனமான பணியமர்த்தல்: ஆட்சேர்ப்பு செய்பவர்களின் புதிய பரிணாமம்
AI எவ்வாறு ஆட்சேர்ப்பு துறையை மாற்றுகிறது? வேகமான பணியமர்த்தலில் இருந்து வணிக வளர்ச்சிக்கு உதவும் மூலோபாய ஆலோசகர்களாக ஆட்சேர்ப்பு செய்பவர்கள் மாறுவது குறித்து விரிவாக அறியுங்கள்.
இணைக்கப்பட்ட பணியிடம்: நிறுவனச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவு
LinkedIn Jan 9, 2026, 11:02 AM IST
இணைக்கப்பட்ட பணியிடம்: நிறுவனச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவு
இணைக்கப்பட்ட பணியிடம்: குழுக்கள் எவ்வாறு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன, கற்றுக்கொள்கின்றன மற்றும் திறமைகளை மாற்றுகின்றன. AI என்பது வேலைகளைப் பறிக்கும் கருவியல்ல, அது பணியிடங்களை இணைக்கும் ஒரு புதிய சக்தி.
AI மூலம் வேகம் பெறும் விண்ணப்பங்கள்! திறமையை கண்டறிவது கடினம்.. தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன?
LinkedIn Jan 8, 2026, 03:00 PM IST
AI மூலம் வேகம் பெறும் விண்ணப்பங்கள்! திறமையை கண்டறிவது கடினம்.. தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன?
AI for Organizational Growth: AI சிவி-களை (CVs) வேகமாக்கியுள்ளது மற்றும் சிக்னல்களை (திறன் சமிக்ஞைகள்) கடினமாக்கியுள்ளது. திறமை மேலாண்மைத் தலைவர்கள் அடுத்து செய்ய வேண்டியது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Beyond AI CVs JDs with LinkedIn experts share tips on how to excel in competitive tech world
LinkedIn Jan 7, 2026, 03:40 PM IST
Beyond AI, CVs, JDs with LinkedIn: இந்தியாவின் அறிவுசார் அளவுகோல்களை மாற்றும் AI
AI இந்தியாவின் இளைய தலைமுறையை எப்படி மெருகேற்றி வருகிறது? வேலைவாய்ப்புத் தளம் எந்த வகையில் மாற்றம் கண்டு வருகிறது?
Microsoft Layoff அனுபவத்தை பகிர்ந்த ஊழியர்: 'அந்த நிமிடம் புரிந்தது....', வைரல் ஆகும் போஸ்ட்
Layoff May 23, 2025, 12:13 PM IST
Microsoft Layoff அனுபவத்தை பகிர்ந்த ஊழியர்: 'அந்த நிமிடம் புரிந்தது....', வைரல் ஆகும் போஸ்ட்
Microsoft Layoff: மைக்ரோசாப்ட் பணி நீக்கத்தில் வேலையை இழந்த ஒருவரது பதிவு ஆன்லைனில் வைரல் ஆனது. அதன் பிறகு சமூக ஊடக பயனர்கள் அவரது பதிவுக்கு ஆதரவாக பல பதில்களை அனுப்பினர். பலர் அவருக்கு ஊக்கமளியத்து பிற நிறுவனங்களுக்கான பரிந்துரைகளையும் வழங்கினர்.
டிக்டாக் செயலியைப் போல் இனி லிங்க்ட் இன் தளத்திலும் வீடியோ போடலாம்!
LinkedIn Mar 29, 2024, 02:20 PM IST
டிக்டாக் செயலியைப் போல் இனி லிங்க்ட் இன் தளத்திலும் வீடியோ போடலாம்!
டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், லிங்க்ட் இன் தளத்தில் இனி வீடியோ போடலாம்.  
ஆஹா! இதெல்லவா கம்பேனி - 9 நாள்கள் லீவு... அதுவும் சம்பளத்துடன்!
Software Jul 7, 2023, 12:56 PM IST
ஆஹா! இதெல்லவா கம்பேனி - 9 நாள்கள் லீவு... அதுவும் சம்பளத்துடன்!
9 Days Paid Leave: ஒன்று, இரண்டு நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை எடுப்பதே கடினமாக இருக்கிறதா?. இங்கு ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒன்பது நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
கூகுளில் வேலை வாங்குவது ஈஸி... ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் - மன வலியை பகிர்ந்த இளைஞர்!
Bangalore Mar 25, 2023, 06:35 PM IST
கூகுளில் வேலை வாங்குவது ஈஸி... ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் - மன வலியை பகிர்ந்த இளைஞர்!
Viral: பெங்களூருவில் வாடகைக்கு வீடு தேடிய இளைஞர், தான் பணிபுரியும் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலை விட வாடகை வீட்டின் உரிமையாளர்களின் நேர்காணல் எத்தனை கடினமாக இருந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 
இவருக்கு வேலை கொடுங்க பாஸ்... நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரைக்கும் இந்தியர் - என்ன செய்தார்?
Netflix Dec 31, 2022, 12:16 PM IST
இவருக்கு வேலை கொடுங்க பாஸ்... நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரைக்கும் இந்தியர் - என்ன செய்தார்?
Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது. 
Linkedin-ல் வலைவீசும் இளம் பெண்கள்! உஷார் மக்களே
LinkedIn Oct 30, 2022, 03:16 PM IST
Linkedin-ல் வலைவீசும் இளம் பெண்கள்! உஷார் மக்களே
வேலை தேடுபவர்களுக்கு உரிய தளமாக இருக்கும் LinkedIn தளத்தில் பொதுவாக நடைபெறும் மோசடிகள் குறித்து நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இங்க வேல செஞ்சா வேற லெவல்ல இருக்கும்: இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள்
Workplace Apr 7, 2022, 06:15 PM IST
இங்க வேல செஞ்சா வேற லெவல்ல இருக்கும்: இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள்
நமது உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது. பணிபுரியும் விதமும் மாறி வருகிறது. மாறிவரும் இந்த சூழலில், ஸ்திரத்தன்மையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை லிங்க்ட்இன் வெளியிட்டுள்ளது. 
வேலை தேடுகிறீர்களா; உங்களுக்கான டாப் ‘5’ டிஜிட்டல் செயலிகள் இதோ..!
Digital Hiring Apps Oct 31, 2021, 02:55 PM IST
வேலை தேடுகிறீர்களா; உங்களுக்கான டாப் ‘5’ டிஜிட்டல் செயலிகள் இதோ..!
புது தில்லி: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கோவிட் காரணமாக எழுந்த நெருக்கடி நிலை காரணமாக, பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.  அவர்கள் மட்டுமலல்லாமல், தற்போதுள்ள வேலையில் திருப்தி இல்லாததன் காரணமாகவும் பலர் வேலை தேடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்ற வேலையைப் பெற சில செயலிகள் பெரிதும் உதவும்.   வேலை தேடுபவர்களுக்கான டாப் 5 டிஜிட்டல் செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • எடப்பாடி பழனிசாமிக்கு பயம்.. விஜய் தான் அடுத்த முதலமைச்சர் - செங்கோட்டையன் பதிலடி!
    Sengottaiyan

    எடப்பாடி பழனிசாமிக்கு பயம்.. விஜய் தான் அடுத்த முதலமைச்சர் - செங்கோட்டையன் பதிலடி!

  • சென்னைவாசிகளே உஷார்! பரவும் பறவை காய்ச்சல்..அரசு வெளியிட்ட அலர்ட்!
    Chennai
    சென்னைவாசிகளே உஷார்! பரவும் பறவை காய்ச்சல்..அரசு வெளியிட்ட அலர்ட்!
  • அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை! டீக்கடையில் நடந்த கொடூரம்.. மதுரையில் நடந்தது என்ன?
    Crime News
    அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை! டீக்கடையில் நடந்த கொடூரம்.. மதுரையில் நடந்தது என்ன?
  • பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் எப்போது? முக்கிய அப்டேட்.. குஷியில் சென்னை வாசிகள்
    Chennai Metro
    பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் எப்போது? முக்கிய அப்டேட்.. குஷியில் சென்னை வாசிகள்
  • அனுபவம் எல்லாம் தேவை இல்லை! முக்கிய வீரரை கழட்டிவிட இந்தியா முடிவு!
    India vs America
    அனுபவம் எல்லாம் தேவை இல்லை! முக்கிய வீரரை கழட்டிவிட இந்தியா முடிவு!
  • மருத்துவமனையில் CSK வீரர்... முக்கிய போட்டிக்கு முன் இப்படி ஆயிருச்சே...!
    CSK
    மருத்துவமனையில் CSK வீரர்... முக்கிய போட்டிக்கு முன் இப்படி ஆயிருச்சே...!
  • திமுக vs அதிமுக: எந்த பக்கம் போகும் தேமுதிக...? பழிவாங்க காத்திருக்கும் ராமதாஸ்!
    Tamilnadu
    திமுக vs அதிமுக: எந்த பக்கம் போகும் தேமுதிக...? பழிவாங்க காத்திருக்கும் ராமதாஸ்!
  • டெல்லியில் 800 பேருக்கும் மேல் மிஸ்ஸிங்! காணாமல் போக காரணம் என்ன? ரிப்போர்ட்
    Shocking Report
    டெல்லியில் 800 பேருக்கும் மேல் மிஸ்ஸிங்! காணாமல் போக காரணம் என்ன? ரிப்போர்ட்
  • 15 சிக்ஸ்... 15 பவுண்டரி... சூர்யவன்ஷி 175 ரன்கள் - தூள் தூளான சாதனைகள்
    Vaibhav Suryavanshi
    15 சிக்ஸ்... 15 பவுண்டரி... சூர்யவன்ஷி 175 ரன்கள் - தூள் தூளான சாதனைகள்
  • கில்லி vs மங்காத்தா vs படையப்பா.. மொத்த வசூலில் யார் டாப்? முழு விவரம் இதோ
    Ghilli
    கில்லி vs மங்காத்தா vs படையப்பா.. மொத்த வசூலில் யார் டாப்? முழு விவரம் இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x