Lowest LPG Cylinder Price: நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ. 200 விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் சுமார் 10.35 கோடி பேருக்கு ரூ. 400 தள்ளுபடி கிடைத்தது.
LPG Cylinder Price In Chennai: 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை... வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைப்பு.
LPG Cylinder Price In Chennai: சமையல் எரிவாயு சிலிண்டரில் அரசின் நேற்றைய ரூ. 200 விலை குறைப்புடன், நாடு முழுவதும் சுமார் 10.35 கோடி பேருக்கு ரூ. 400 தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம், சென்னையில் எல்பிஜி சிலிண்டரின் விலை என்ன என்பதை இதில் காணலாம்.
CASHBACK ON LPG CYLINDER: இந்த ஆப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, பம்பர் கேஷ்பேக்கைப் பெறுங்கள், முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். QR குறியீடு கொண்ட சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது.
Gas Cylinder Price Today: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளன. அதன்படி இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டி இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியைப் போலவே, இந்த முறையும் நவம்பர் 1 முதல் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் சிலவை உங்களுக்கு பயனளிக்கும் மற்றும் சிலவை உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.
இனி LPG சிலிண்டர்கள் முன்பதிவு செய்தவுடன் வீட்டிற்கு வந்து சேரும்... எந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முதலில் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
இரண்டு வாரங்களுக்குள் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .100 அதிகரித்துள்ளது. இப்போது சமையலறையில் சமைப்பது பொதுவான மக்களுக்கும் விலை உயர்ந்தது என்பதை நிரூபிக்கிறது..!
இந்த 10 முக்கிய மாற்றங்கள் ஜனவரி 1 முதல் மாற உள்ளது.. இதில் வங்கி மற்றும் காப்பீட்டு விதிகள் அடங்கும், அவை உங்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.