LPG Cylinder News: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
LPG Cylinder 5kg Rules: 5 கிலோ சிலிண்டர் வாங்க முகவரி சான்று அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர் விநியோகம் செய்பவர்களிடம் இருந்து கட்டணத்தை செலுத்தி, 5 கிலோ சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Free LPG Cylinder: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவோம் என தவெக-வும், 3 இலவச சிலிண்டர்களை வழங்குவோம் என அதிமுகவும் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளன. ஆனால், ஆளும் திமுக, எல்பிஜி சிலிண்டர் சார்ந்து எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை. இதுகுறித்த முழு பின்னணியை இங்கு காணலாம்.
LPG Cylinder Not Delivered File Complaint : நாடு முழுவதும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், பல பகுதிகளில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதில்லை; இது தொடர்பாகப் புகார் அளிப்பதற்கான வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்வதற்கான முழுமையான நடைமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
LPG Gas Cylinder Booking: அதிகரித்து வரும் கேஸ் தேவை மற்றும் நிலவி வரும் சர்வதேச சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தொடர்ந்து புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உள்நாட்டு நுகர்வோரை மட்டுமல்லாமல், சிறு வர்த்தகர்களையும் பாதிக்கக்கூடிய இந்த ஐந்து விதிகளை இப்போது பார்ப்போம்!
LPG Gas Cylinder Booking New Rules : ஏப்ரல் 2026ல் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நீடிப்பதுடன், 19 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. புதிய சிலிண்டர் பெற 'காத்திருப்புக் காலம்' நடைமுறையில் உள்ள நிலையில், எல்பிஜி சேவையைத் தொடர பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government : எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
Commercial LPG Cylinder: 19 கிலோ வணிக ரீதியான LPG சிலிண்டர் மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இன்று (ஏப். 1) எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தி உள்ளன. சென்னையல் மட்டும் 203 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
LPG Cylinder : எல்பிஜி சிலிண்டருக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எல்பிஜி (LPG) முன்பதிவு விதிகள் குறித்தும், குறிப்பாகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 நாட்கள் காத்திருப்புக் காலம் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது இந்த விதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Commercial LPG Cylinder: வணிக ரீதியான LPG வாடிக்கையாளர்கள் இப்போது போருக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்ற, 70% ஒதுக்கீட்டை இப்போது பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், வணிக ரீதியான LPG சிலிண்டர்கள் பயனாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
How to Get PNG connection: மத்திய அரசு 2026-ம் ஆண்டுக்கான புதிய இயற்கை எரிவாயு விநியோகச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நாடு முழுவதும் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பை வேகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 90 நாட்களில் பிஎன்ஜி-க்கு மாறாவிட்டால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.
Tiruvannamalai Arunachaleswarar Temple : கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நிலவி வந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு தரும் விதமாக தற்போது கோயில் நிர்வாகம் அதிரடியான முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
LPG Shortage: நாட்டில் LPG தட்டுபாடு நிலவும் சூழலில், மாநில அரசுகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக 20% எரிவாயுவை விநியோகிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது நாளை முதல் (மார்ச் 23) அமலுக்கு வருகிறது. இதில் யார் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, உரிய ஜி.எஸ்.டி .பில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டன.
PNG Connections In Chennai: சென்னை மக்கள் வீட்டு உபயோக LPG சிலிண்டரில் இருந்து PNG இணைப்புக்கு மாற விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்ன? PNG இணைப்பை பெறுவதன் பயன்கள் என்ன? அதற்கான செலவு எவ்வளவு? சென்னையில் PNG இணைப்பு தற்போது எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளது? என்பது குறித்து இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
LPG cylinder price today: மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலின் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன; இதன்படி வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.60-ம், வணிகச் சிலிண்டர்களின் விலை ரூ.144-ம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால், தற்போது ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
LPG Cylinder Gas Level Check: சிலிண்டருக்குள் இருக்கும் எரிவாயுவின் அளவை, அதன் எடையைக் கொண்டு மதிப்பிடுவது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். ஆனால் இதன் அளவை எளிதாகக் கண்டறிவதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.