நூறு கோடி பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் என்ற பழைய கணக்குகளை உடைத்து, 'நல்ல கதையும் சுவாரசியமான திரைக்கதையுமே உண்மையான ஹீரோ என்பதை இக்கால படங்கள் உணர்த்துகின்றன.
Maaman Achievement On OTT : ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், ஓடிடியில் சாதனையை செய்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 122 படங்கள் வரை ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால், அதில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி வெற்றிப்பெற்ற படங்கள் எவை தெரியுமா?
Maaman OTT Release Date: நடிகர் சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Maaman OTT Release On This Date: சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படம், இந்த தேதி ஓடிடியில் வெளியாகிறது.
Maaman Vs DD Next Box Office Collection Day 10 : சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன். இந்த படத்தில் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
கள்ளக்குறிச்சியில், நடனக் கலைஞர் மகன்களின் காதணி விழாவிற்கு மாமானாக இருந்து சீர்வரிசை செய்த நடிகர் சூரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actor Soori: கதையின் நாயகர்களாக இருந்தால் என்றைக்கும் வெற்றி தான் என்று தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
Maaman deleted scene out: குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
Soori About Joining TVK : நடிகர் சூரி, தவெக-வில் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு அவரே பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Maaman Vs DD Next Level Day 1 Box Office Collection : சூரி நடிப்பில் உருவான மாமன் படமும், சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் திரைப்படமும் மே 16ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பதை இங்கு பார்ப்போம்.
சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் மாமன் படத்தின் திரை விமர்சனம்
Maaman Vs DD Next Level Movie X Review : மே 16ஆம் தேதியான இன்று, சூரி நடித்த மாமன் திரைப்படமும், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரி உடன் நடித்தது பெருமை - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி !!
Tamil Films Releasing On May 16th 2025 : வரும் மே 16ஆம் தேதியன்று, தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Soori Maaman Movie Audio Launch : நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மாமன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் சந்தானம் நடித்துள்ள DD Next Level படமும் வெளியாக உள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்' எனும் திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி நடிப்பில் அட்டகாசமான தோற்றத்தில் புது பொலிவுடன் மீண்டும் படத்தில் களமிறங்கிய படத்திற்கு “மாமன்” என்று பெயர் வைத்து ரசிகர்களை புது வழிக்குக் கொண்டு செல்ல தயாரானர் சூரி.