Barack Obama Recommended Indian Movies In 2024 : அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, இந்த ஆண்டில் தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டிருகிறார். அதில் ஒரே ஒரு இந்திய படம் மட்டும் இடம் பெற்றுள்ளது.
Samantha Malayalam Debut : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக படம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
Aavesham OTT Release : மலையாள திரையுலகில் பெரிய வெற்றி பெற்ற ஆவேசம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!
Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
Premalu OTT Release Date : ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான "பிரேமலு", ஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இப்படம் எந்த தேதியில் ரிலீஸாகிறது தெரியுமா?
Malayalam Movie Premalu Tamil Dubbed Release Date Latest News : தமிழகத்தில் மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து, இன்னொரு படமும் மக்களிடையே அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. அது என்ன படம் தெரியுமா?
Manjummel Boys OTT Release Update : தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? இங்கு பார்ப்போம்.
Jeyamohan criticizes Manjummel Boys Malayalam Movie Latest News : பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ள விவகாரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
Jaya Jaya Jaya Jaya Hey Movie Review: காலங்கள் மாறிவிட்டன. நல்ல சினிமாவை நோக்கி மலையாளம் படம் சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” என்ற மலையாள திரைப்படம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.