மான்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றினால் காஞ்சிபுரம் காமராஜ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் ராட்சத பேனர் சாய்ந்தது. ராட்சத ஜேசிபி பழுத் தூக்கும் இயந்திரம் மூலம் பேனரை நிலை நிறுத்தி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் எப்போது மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
Cyclone Mandous Live: அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.