Maruti upcoming cars: 2023 ஆம் ஆண்டை தடபுடலாக வரவேற்க காத்திருக்கிறது மாருதி நிறுவனம். மாருதி ஜிம்னி மற்றும் பலேனோ கிராஸ் ஆகிய இரண்டு மாடல்கள் மார்க்கெட்டில் புதிதாக மாருதி நிறுவனம் களமிறக்குகிறது.
ஜப்பானிய நிறுவனமான டொயோட்டாவுடன் இணைந்து மாருதி சுசுகி ஒரு நடுத்தர அளவிலான எஸ்யூவியை உருவாக்கும், இதுவரை இரு நிறுவனங்களும் இந்த எஸ்யூவியின் பெயரை வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.