Mayonnaise Ban Extends In Tamil Nadu: தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு மேலும் ஓராண்டு தடை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பார்ப்போம்.
Mayonnaise Without Eggs Recipe Tamil : பலரால் விரும்பி சாப்பிடப்படும் மயோனைஸ் சாஸை முட்டை இல்லாமல் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மயோனைஸ் தடைவிதிக்கப்பட்டது ஏன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
One Year Ban For Mayonnaise: முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Mayonnaise Hair Mask : பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளுள் ஒன்று, மயனைஸ். முடி வளர வைக்க, இதனை நாம் உபயோகிக்கலாம். எப்படி தெரியுமா?
பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகளுடன் சேர்த்து மயோனைஸை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், அளவிற்கு அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
Disadvantage Of Mayonnaise: உடற்தகுதி என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் துரித உணவைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் மயோனைஸை விரும்புகின்றனர். அந்த வகையில், மயோனஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என கூறலாம். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.