World Bizarre News: கழிவறையில் மிகவும் அழுத்தம் கொடுத்து மலம் கழித்த பெண்ணிற்கு, மெமரி லாஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 10 வருடங்களாக நடந்த சம்பவங்கள் எதுவும் அவருக்கு ஞாபகத்திற்கு இல்லை. இந்த பிரச்னைக்கு என்ன காரணம்? இந்த வினோத சம்பவம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
விரை வீக்கம் முதல் கொனேரியா வரையிலான பாதிப்புகளுக்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆண்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு, அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் அல்லது கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளை செல்களின் செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு பழைய விஷயங்கள் மறந்து விடும். பல விஷயங்கள் நினைவில் இருக்காது.
கடந்தாண்டு விபத்தில் சிக்கிய ஒருவர், அவரின் கடந்த 29 ஆண்டுகால நினைவை இழந்து, தான் 1993ஆம் ஆண்டில் வாழ்வதாக நினைத்துள்ளார்.
உங்கள் மூளை எப்போதும் கம்ப்யூட்டரை போல் வேகமாக இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும் என்பதோடு, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
சில உணவு பொருட்கள் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதோடு, நினைவாற்றலையும் பலவீனப்படுத்தி, மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
ஞாபகங்களை இழந்த பெண் ஒருவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுடன் மீண்டும் இணைகிறார். இதை சாத்தியமாக்கியது முகநூல், அதாவது Facebook.