Truecaller alternative, Caller Name Presentation : ட்ரூ காலர் பயன்படுத்தி புதிய நம்பரில் இருந்து அழைப்பவர்களை இதுவரை பார்த்து வந்த நிலையில், இனி அந்த அவசியம் இருக்காது. மத்திய தகவல் தொடர்புத்துறையே அந்த அப்டேட்டை கொண்டு வர இருக்கிறது.
சிம் கார்டு ஸ்வாப் டெக்னிக்கில் சிக்கினால், உங்கள் சிம் கார்டு ஒரே நொடியில் மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இதனை தடுப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறது. அதனை பின்பற்றவில்லை என்றால் ஹேக்கர்கள் வசம் சிக்கிக் கொள்வீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.