இந்தியாவை குறிப்பிடும்போது, மட்டும் ஏன் இந்து தேசியவாதிகள் என வெளிநாட்டு பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வியெழுப்பி உள்ளார்.
Modi BBC Documentary: குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை மொபைலில் பார்த்த சென்னை பெண் கவுன்சிலர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.