Mumtaj About Cinema : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர், மும்தாஜ். இவருக்கென்று ஏராளமான ரசிகர் கூட்டம் இப்போது வரை இருக்கிறது. இருப்பினும், இப்போது திரையுலகில் இருந்து வெளியில் இருக்கும் மும்தாஜ், திரையுலகில் இருந்த போது தனக்கு என்னவெல்லாம் நேர்ந்தது என்பது குறித்து சமீபத்திய நேர்காணலில் அவர் விவரித்துள்ளார்.
Indian Actress Who Become Religious : சில இந்திய நடிகைகள், ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
சீர்காழி அருகே புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை மும்தாஜ், தான் சினிமாவுக்கு நடிக்கச் சென்றதுதான் மிகப்பெரிய தவறு என்று கண்ணீர் மல்கப் பேசினார்.
Actress Mumtaj Talks About Leaving Cinema : நடிகை மும்தாஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு மொத்தமாக திரையுலகை விட்டு விலகினார். இதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவரை போலீஸார் மீட்டனர்.
பிப்ரவரி 27ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தாஜ்மகாலுக்கு செல்ல இலவச அனுமதி வழங்க இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை முடிவு செய்துள்ளது.
முகலாய மன்னர் ஷாஜகானின் பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது!