Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
நீண்ட நேரம் ப்ரா அணிவதால் மார்பகத்தைச் சுற்றி வியர்வை தேங்கி, அங்கு பாக்டீரியாக்கள் வளர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பகல் முழுவதும் ப்ரா அணிந்த பிறகு இரவில் அதைக் கழற்றிவிடுங்கள்.
Eating Rice At Night: நாம் இரவில் உட்கொள்ளும் உணவுக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஆகையால் இரவு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் அடிக்கடி சாப்பிட்ட பிறகு, மார்பு அல்லது வயிற்றில் லேசான அல்லது கடுமையான நெஞ்செரிச்சலை அடிக்கடி அனுபவிக்கிறீர்களா?. இது ரிஃப்ளக்ஸ் நோய் அறிகுறியாக கூட இருக்கலாம்.
Milk Benefits: நெதர்லாந்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பால் குடிப்பது ஏன் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நீங்கள் மலச்சிக்கல் அல்லது ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தால் அவதிப்பட்டால், இரவில் பால் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.