Nithyananda's Kailasa: நித்யானந்தாவால் கூறப்படும் கைலாசா என்ற நாடு குறித்தும், அது அமைந்திருக்கும் இடம், அதன் தற்போதைய நிலை, சர்வதேச சமூகத்தில் அதற்கான இடம் ஆகியவை குறித்து இதில் காணலாம்.
நித்யானந்தா தனது பிறந்த ஊரான இந்தியாவில் இந்து விரோதிகளால் துன்புறுத்தப்பட்டதாக ஐ.நாவுக்கான ‘கைலாச’ அமைப்பின் நிரந்தர தூதுவர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தாவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
UN About Kailasa: ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நித்யானந்தாவில் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்
மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்ற நாமத்துடன் பீடம் ஏறிவிட்டேன் என்று நித்தியானந்தா அறிவிப்பு... இது கைலாசாவில் இருந்தே ஆன்லைனில் ஆசி வழங்குவேன் எனவும் அறிவித்தார் நித்தியானந்தா
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்...
மதுரை ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்துள்ளார்.