Best Airtel OTT Plans: வரம்பற்ற உள்ளூர் மற்றும் STD அழைப்புகள், OTT சந்தாக்கள், Wynk அணுகல் மற்றும் பல கூடுதல் நன்மைகளுடன் கூடிய ஏர்டெல் வழங்கும் சிறந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டாடா பிளே பிஞ்ச் திட்டத்தில் மாதம் ரூ.266 செலுத்தினால் 23 ஓடிடிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த அறிவிப்பு ஜியோ உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஓடிடி சேவைகளுடன் கூடிய திட்டங்களை 799 மற்றும் 999 ரூபாய் பிளான்களில் அறிவித்து, மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளது.
ஏர்டெல்லின் ஆண்டு ரீசார்ஜ் திட்டமான ரூ. 2698 உடன் OTT இலவசம். இந்த திட்டம் மூலம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உறுப்பினரின் முழு ஓரா சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.