English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• IND ENG 290/6 (68.4)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Pollachi Case

Pollachi Case News

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கனிமொழி சொன்ன முக்கிய தகவல்!
Kanimozhi May 14, 2025, 07:51 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கனிமொழி சொன்ன முக்கிய தகவல்!
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு காயத்திற்கு மருந்து போடுவது போல் இருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருப்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதீ கிடைப்பதாக இருக்கிறது - கனிமொழி.
Pollachi May 13, 2025, 11:20 PM IST
“Dark web-ல வீடியோவ விக்குறாங்க... S*X Crime அதிகமாகிடுச்சு” - சமூக ஆர்வலர் விளாசல்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர் கன்யா பொள்ளாச்சி வழக்கு குறித்து அளித்த விரிவான பேட்டி அளித்துள்ளார்.
Pollachi May 13, 2025, 02:40 PM IST
பொள்ளாச்சி தீர்ப்பு: விஜய் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது: தவெக தலைவர் விஜய்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தமிழக அரசுக்கு விஜய் வைத்த கோரிக்கை!
TVK May 13, 2025, 02:17 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தமிழக அரசுக்கு விஜய் வைத்த கோரிக்கை!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்பை பெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 6 வருடமாக பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை! முழு விவரம்!
Pollachi Case May 13, 2025, 01:36 PM IST
கடந்த 6 வருடமாக பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை! முழு விவரம்!
Pollachi Case Update: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளில் யார் யாருக்கு என்னென்ன தண்டனை?
Pollachi May 13, 2025, 12:56 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளில் யார் யாருக்கு என்னென்ன தண்டனை?
Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி!
Pollachi May 13, 2025, 11:24 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி!
Pollachi Sexual Assault Case: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்
TNBudgetDebate2022 Mar 23, 2022, 01:56 PM IST
பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை போல் இல்லாமல் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட்
Pollachi Oct 21, 2021, 11:29 AM IST
பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களை உறவினரிடம் பேச அனுமதியளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் சிறார், பெண்களின் விவரங்களை வெளியிட தடை: DGP
Pollachi Sexual Assault Mar 17, 2019, 12:46 PM IST
பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் சிறார், பெண்களின் விவரங்களை வெளியிட தடை: DGP
பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு DGP உத்தரவு!!
பொள்ளாச்சி வழக்கை CBI விசாரிக்க புதிய அரசாணை வெளியிட உத்தரவு!!
Kamal Haasan Mar 15, 2019, 01:42 PM IST
பொள்ளாச்சி வழக்கை CBI விசாரிக்க புதிய அரசாணை வெளியிட உத்தரவு!!
பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தமிழக அரசை சாடிய கமல்ஹாசன்!!
Kamal Haasan Mar 15, 2019, 08:30 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தமிழக அரசை சாடிய கமல்ஹாசன்!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது சிபிசிஐடி
CBCID Mar 13, 2019, 03:31 PM IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது சிபிசிஐடி
நெஞ்சம் நடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை ஆரம்பித்தது சிபிசிஐடி. 

Trending News

  • கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!
    Coimbatore

    கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!

  • கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம்
    TN Govt
    கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம்
  • ஜன நாயகன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்! விஜய் கையில் ‘இதை’ கவனிச்சீங்களா?
    Jana Nayagan
    ஜன நாயகன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்! விஜய் கையில் ‘இதை’ கவனிச்சீங்களா?
  • முருக பக்தர்கள் மாநாடு: இபிஎஸ் அதிரடி கருத்து... உடனே நயினார் சொன்னதை பாருங்க!
    Edappadi Palanisamy
    முருக பக்தர்கள் மாநாடு: இபிஎஸ் அதிரடி கருத்து... உடனே நயினார் சொன்னதை பாருங்க!
  • தலைமுடி கருகருவென வளர இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்
    Hair Care
    தலைமுடி கருகருவென வளர இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்
  • கொடைக்கானலில் இந்த இடத்திற்கு செல்ல தடை! வனத்துறை அறிவிப்பு!
    Kodaikanal
    கொடைக்கானலில் இந்த இடத்திற்கு செல்ல தடை! வனத்துறை அறிவிப்பு!
  • கிராஜுவிடி விதிகளில் அதிரடி மாற்றம்: UPS முறையிலும் இனி OPS நன்மை கிடைக்கும்
    Gratuity
    கிராஜுவிடி விதிகளில் அதிரடி மாற்றம்: UPS முறையிலும் இனி OPS நன்மை கிடைக்கும்
  • Atal Pension Yojana:  ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்
    Atal pension yojana
    Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்
  • சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு... இனிப்புகள் மட்டுமல்ல... இந்த உணவுகளும் ஆபத்துதான்
    Diabetes
    சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு... இனிப்புகள் மட்டுமல்ல... இந்த உணவுகளும் ஆபத்துதான்
  • அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்
    HBD Vijay
    அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x