Coimbatore Latest News Updates : காட்டுப்பன்றியை வனவிலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் கோரிக்கையின் காரணம் என்ன?, சட்ட பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
Pollachi News: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் குடியிருப்புப் பகுதியில், பாதாள சாக்கடைக் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி, வீடுகளுக்குள் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Pollachi Topslip Tourists Warning : பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் அம்புலி சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி அருகே புலி நடமாட்டம் - டாப்ஸ்லிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாலை 5 மணிக்கு மேல் தங்கும் விடுதிகளை விட்டு வெளியேறக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை.
திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி தளபதி விஜய் மட்டுமே. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - செங்கோட்டையன் பேச்சு.
வீடு புகுந்து தாக்கியதில் 16 வயது காதலி, மூதாட்டி உயிரிழப்பு!
பொள்ளாச்சி வடக்கிபாளையம் சாலையில் கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தைச் சிறைப்பிடித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Extramarital Affair Crime News: சித்தப்பா உடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட கணவரை கொன்று, ஆம்புலன்ஸ் மூலம் 150 கி.மீ., தூரத்திற்கு சென்று கணவரின் சடலத்தை மனைவி தூக்கிய வீசி உள்ளார். இந்த குற்றச் சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
பொள்ளாச்சி ஆனைமலை அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை. மகிழ்ச்சியில் விவசாயிகள் ஆனால், மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம். வைரலாக்கும் வீடியோ
பொள்ளாச்சி ஆனைமலை அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை. மகிழ்ச்சியில் விவசாயிகள் ஆனால், மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம். வைரலாக்கும் வீடியோ
காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்: நடந்தது என்ன?
பொள்ளாச்சி வால்பாறை சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை.
பொள்ளாச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி விவசாயி ஒருவர் வெளியேறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ள ஹோட்டலில், சாம்பாரில் அழுகிய நிலையில் பல்லி இருந்தது குறித்து சுட்டிக்காட்டியபோது, உணவக மேலாளர் அலட்சிய பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் சிக்கிய விசிக நிர்வாகி பலி!
பொள்ளாச்சியில் மாணவியிடம் அத்துமீறிய பேக்கரி உரிமையாளருக்கு கும்மாங்குத்து
பொள்ளாச்சி அருகே சுற்றுலா சென்ற வாகனத்தைத் தாக்க வந்த ஒற்றைக் காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் தனியார் அறக்கட்டளை மூலம் புதிய வீடுகள் கட்டப்பட்டதால் மலைவாழ் மக்களின் 50 வருடக் கனவு நனவாகியுள்ளது.
Tamil News LIVE முதலமைச்சர் ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது: தவெக தலைவர் விஜய்
Pollachi Girl Student News: பூப்பெய்திய பட்டியலின மாணவியை தனியாக, தரையில் அமரவைத்து தேர்வெழுத வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பெண் காவலருக்கு நீதிமன்ற வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்
பொள்ளாச்சியில் மூதாட்டியை யானை தாக்கியதால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி